ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

jananayagan movie first single update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

H வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த படத்தின் முதல் பாடல் நவம்பர் முதல் வாரத்தில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

jananayagan movie first single update
first singlejananayagan moviejananayagan movie first single updateupdateஃபர்ஸ்ட் சிங்கள்பாபி தியோல்பூஜா ஹெக்டேமமீதா பைஜூஜனநாயகன்