Browsing tag

first single

சாம் சி.எஸ் இசையில் மெல்லிசை விருந்து: ‘டபுள் ஆக்யூபன்சி’ படத்தின் ‘மின்னல் அடிக்குதடி’ பாடல் வெளியீடு!

சென்னை: அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில், புதுமையான ‘ரொமாண்டிக் ஃபேண்டஸி’ கதையாக உருவாகியுள்ள ‘டபுள் ஆக்யூபன்சி’ (Double Occupancy) திரைப்படத்தின் முதல் பாடலான ‘மின்னல் அடிக்குதடி’ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. பாடலின் சிறப்பம்சம்: பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், கேட்கும் போதே மனதைக் கவரும் ஒரு மெல்லிசையாக (Melody) அமைந்துள்ளது. ஆதித்யா ஆர்.கே மற்றும் ஸ்வேதா பிரபாகரன் ஆகியோரின் குரல்களில் உருவாகியுள்ள இப்பாடல், காதலர்களுக்கு ஒரு புதிய இசை விருந்தாக அமையும் […]

ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கள் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் […]

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? வெளியான தரமான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே,கௌதம் மேனன்,நரேன், பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ வைப் இருக்கு பேபி’ – ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- கார்த்திக் கட்டமனேனி- டி.ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய்’ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது ‘ஹனுமான்’ படத்தின் மூலம் மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பின் ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- அடுத்ததாக ‘மிராய் ‘படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான அளவில் அதிரடி […]

இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார் மேலும் அருண் விஜய், நித்யா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் […]

மதராசி : ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!!

மதராசி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் […]

கொண்டாட்டத்துக்கு தயாரா மக்களே.. ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும்,H. வினோத் இயக்கத்திலும் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ,பிரியாமணி, நரேன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ். தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கிய நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது அதனை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பிலும் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி […]

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தில் இடம்பெற்ற திரையிசையுலகின் சென்சேஷனல் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் எழுதி, இசையமைத்து பாடிய பாடலும், அவரே திரையில் தோன்றி நடனமாடும் ப்ரமோஷனல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ லவ் மேரேஜ் ‘ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு , கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ பட புகழ் […]

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் திசை அமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே,பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ, மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் […]