இட்லி கடை படத்தின் OTT உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவன..!

இட்லி கடை படத்தின் OTT ரிலீஸ் பற்றி வெளியான தகவல் குறித்து பார்க்கலாம்.

idly kadai movie ott release update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி உரிமை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இட்லி கடை படத்தை netflix நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் நவம்பர் மாதம் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் எனவும் தகவல் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

idly kadai movie ott release update
Idly Kadaiidly kadai movie ott release updatemovieott releaseupdateஅருண் விஜய்இட்லி கடைசத்யராஜ்சமுத்திரகனிநித்யா மேனன்ராஜ்கிரன்ஷாலினி பாண்டே