லோகேஷ் மீது கோபமாக இருக்கிறேன்.. சஞ்சய் தத் சொன்ன அதிர்ச்சி காரணம்.!!

லோகேஷ் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் கூறியுள்ளார்.

I am angry with Lokesh.. The reason is the shock of what Sanjay Dutt said.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பிலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் வீடியோ இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் சஞ்சய் தத். இவர் தற்போது சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருப்பதாக பேசியுள்ளார்.

ஏனென்றால் லியோ படத்தில் அவருக்கு பெரிய ரோல் கொடுக்கவில்லையாம் எனது திறமையை லோகேஷ் சரியாக பயன்படுத்தவில்லை He wasted me என கோபத்துக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

I am angry with Lokesh.. The reason is the shock of what Sanjay Dutt said.!!
AnirudhI am angry with Lokesh.. The reason is the shock of what Sanjay Dutt said.!!LeoLokesh KanagarajSanjay DuttTamil cinemaThalapathy Vijayசஞ்சய் தத்தளபதி விஜய்லியோலோகேஷ் கனகராஜ்