ப்ரீ புக்கிங்கில் தெறிக்கவிடும் கேம் சேஞ்சர்.. முழு விவரம் இதோ.!

ப்ரீ புக்கிங்கில் கேம் சேஞ்சர் படத்தின் வசூல் குறித்து பார்க்கலாம்.

game changer movie pre booking update

பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் சங்கர். இவரது திரைப்படம் என்றாலே பிரமாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். சமீபத்தில் இவரது இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கியரா அத்வானி, சுனில், அஞ்சலி, எஸ் ஜே சூர்யா ,சமுத்திரகனி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.. தற்போது ஃப்ரீ புக்கிங்கில் ஏழு கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

game changer movie pre booking update
'கேம் சேஞ்சர்'Game Changergame changer movie pre booking updatemoviepre bookingupdateஅஞ்சலிஎஸ்.ஜே. சூர்யாகியரா அத்வானிசமுத்திரகனிசுனில்ப்ரீ புக்கிங்