Browsing tag

‘கேம் சேஞ்சர்’

கேம் சேஞ்சர் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுக்கும் என முன்பே தெரியும் : தயாரிப்பாளர் தில் ராஜு ஓபன் டாக்.!!

கேம் சேஞ்சர் திரைப்படம் நஷ்டத்தை கொடுக்கும் என்று முன்பே தெரியும் என கூறியுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சங்கர். ஷங்கரின் படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. பிரம்மாண்டம் மட்டுமில்லாமல் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் திரைப்படமாகவும் இருக்கும். அந்த வகையில் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தில் ராஜு இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த திரைப்படம் இருந்தது. ஆனால் […]

ரகளையான காதல் கதையில், விஜய தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் ஜோடி

லவ் அன்ட் ஆக்சன் மிக்ஸிங்கில் உருவாகவுள்ள படம் பற்றிப் பார்ப்போம்.. டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டா தற்போது ‘கிங்டம்’ என்ற ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இப்படம் மே மாதம் வெளியாகிறது. மேலும், ரவி கிரண் கோலா மற்றும் ராகுல் சங்கிரித்யன் ஆகியோரின் படங்களிலும் நடிக்க உள்ளார். இதில், ரவி கிரண் கோலாவுடன் இயக்கும் படத்திற்கு ‘ரவுடி ஜனார்தன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், […]

கேம் சேஞ்சர் படம் தோல்விக்கு இதுதான் காரணம்.. இசையமைப்பாளர் தமன் ஓபன் டாக்..!

கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு காரணத்தை கூறியுள்ளார் இசையமைப்பாளர் தமன். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். இவரது படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இவரது இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கியிருந்தார் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்லலாம். இந்தப் […]

‘இந்தியன்-3’ படம் இழந்ததை மீட்டுக் கொடுக்கும்: ஷங்கர் நம்பிக்கை

தோல்வியும் வெற்றியும் கலந்ததே வாழ்க்கை. தோல்வியில் பாடம் கற்றோர் வெற்றியில் அதிகம் மிதக்க மாட்டார்கள். அவ்வகையில், ‘இந்தியன்-3’ படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ‘இந்தியன்’ திரைப்படம் மெகா ஹிட் என்பது தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து, பல வருடங்களுக்கு பிறகு உருவான ‘இந்தியன்-2’ தோல்வியை சந்தித்தது. பின்னர், ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸானது. இப்படமும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால், ‘இந்தியன்-3’ படத்திற்கான எதிர்பார்ப்பு வற்றியது. ஆனால், ‘இந்தியன்-2’ படப்பிடிப்பின்போது ‘இந்தியன்-3’ பாகத்தையும் எடுத்து முடித்துவிட்டார் ஷங்கர். […]

சங்கர் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முதல் முறையாக உருவாகும் கூட்டணி..!

சங்கர் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் சங்கர். இவர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் பெரியதாக கவரவில்லை என்றே சொல்லலாம். மேலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது சங்கர் […]

இந்த வாரம் OTT யில் வெளியாகும் 6 படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் படம் எது?

இந்த வாரம் OTT யில் வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பு இருப்பது முக்கியமான ஒன்று. பலர் திரையரங்குகளில் பார்த்தாலும் சிலர் ஓடிடி ரிலீஸுக்காக காத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் 6 படங்கள் குறித்து பார்க்கலாம். 1. அலங்கு 2. கோபாலி 3. கேம் சேஞ்சர் 4. மெட்ராஸ்காரன் 5. டாகு மகாராஜ் 6. ஹாஸ்டல் இந்த ஆறு படங்களில் உங்களுடைய ஃபேவரைட் படம் எது? நீங்க […]

கேம் சேஞ்சர் : OTT ரிலீஸ் எப்போது? முழு விவரம் இதோ.!!

கேம் சேஞ்சர் படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.இந்த திரைப்படத்தில் கியரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களை பெரிதும் […]

மகளுக்கு இயக்குனர் ஷங்கர் போட்ட கண்டிஷன்..உண்மையை உடைத்த அதிதி ஷங்கர்..!

அப்பாவின் கண்டிஷன் குறித்து பேசியுள்ளார் அதிதி ஷங்கர். தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சங்கர். இவரது இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்திற்கு பிரம்மாண்டம் பஞ்சம் இருக்காது. இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கியிருந்தார். இவரது மகளான அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரின் முதல் […]

பார்ட்டியில் மகிழ்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்-விஜய் சேதுபதி: ரசிகர்கள் கருத்து..

படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் விஜய் சேதுபதியும் கலந்துகொண்ட நிகழ்வு குறித்துப் பார்க்கலாம்.. தெலுங்கு சினிமாவில் வெங்கடேஷ் நடித்து, அனில் ரவுபுடி இயக்கிய ‘சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தில் ஜோடியானார் ஐஸ்வர்யா ராஜேஷ். செம காமெடியான இந்தப் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, இதுவரை பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.300 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதேநேரத்தில் மிகப்பெரிய பட்ஜெட் படமான ‘கேம் சேஞ்சர்’ […]

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி வசூலில் பின் தங்கிய கேம் சேஞ்சேர்..இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கேம் சேஞ்சேர் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் படங்களுக்கு பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் இவரது இயக்கத்தில் எதிர்பார்ப்புடன் வெளியானது ஆனால் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம்சரண் வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி இருந்தார்.இந்த திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் […]