இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தோல் கிளப்பிய பத்து திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி தேவர்கள் மலையாளம் போன்ற பல மொழிகளில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் சமூக வரவேற்பு கொடுத்து வருகின்றன.
அந்த வகையில் இந்த வருடம் ஆரம்பித்து இதுவரை பல படங்கள் வெளியாயிருக்கும் நிலையில் தற்போது வசூலில் தூள் கிளப்பு சாதனை படைத்த டாப்பு திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
1. காந்தாரா சாப்டர் ஒன் – 850 கோடி
2. சாவா – 766 கோடி
3. சாய்ரா – 569 கோடி
4. கூலி – 525 கோடி
5. வார் 2 – 360 கோடி
6. மகா அவதார் நரசிம்மா 322 கோடி
7. ஓஜி 303 கோடி
8. லோகா 301 கோடி
9. 9.குட் பேட் அக்லி – 274 கோடி
10.லூசிபர் 2 எம்பிரான் 266 கோடி
இந்த ஆண்டில் வெளியாகி வசூலை தூள் கிளப்பு டாப் 10 இடத்தை பிடித்துள்ள இந்த திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது என்பதை சொல்லுங்கள்.