Browsing tag

ஓஜி

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இந்த ஆண்டில் வெளியாகி வசூலில் தோல் கிளப்பிய பத்து திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் தமிழ் மட்டுமில்லாமல் இந்தி தேவர்கள் மலையாளம் போன்ற பல மொழிகளில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் சமூக வரவேற்பு கொடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் ஆரம்பித்து இதுவரை பல படங்கள் வெளியாயிருக்கும் நிலையில் தற்போது வசூலில் தூள் கிளப்பு சாதனை படைத்த டாப்பு திரைப்படங்கள் குறித்து […]

திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ், மிஷ்கினுடன் இணையும் புதிய படம்..

தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். காதல் திருமணத்திற்கு பிறகு தற்போது, இவர் அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கத்தில், புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில், இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த புதிய படத்தின் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. […]