லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


director lokesh kanagaraj new movie hero update

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கைதி, மாஸ்டர், விக்ரம் ,லியோ போன்ற முன்னாடி நடிகர்களை வைத்து படம் இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக பட குழு சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது.

இந்தப் படத்தில் ரிலீஸுக்காக காத்திருக்கும் நிலையில் தற்போது லோகேஷ் காங்கிரஸ் இயக்கம் புதிய படத்தில் நடிக்கப் போகும் ஹீரோ குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தெலுங்கு சினிமா வில் முன்னணி நடிகரான ராம் சரணை ஹீரோவாக வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.


director lokesh kanagaraj new movie hero update
director lokesh kanagarajdirector lokesh kanagaraj new movie hero updatehero updatenew movieகூலிமாஸ்டர்ர் கைதிலியோலோகேஷ் கனகராஜ்விக்ரம்