கூலி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
coolie movie 7 days collection update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
- Advertisement -
அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் 7 நாளிலேயே 435 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
coolie movie 7 days collection update