Browsing category

Tamil News

இந்த ஒரு இடத்தில்தான் இப்படி ஒரு அற்புதம் கிடைக்கிறது.. ரம்யா பாண்டியன் நெகிழ்ச்சி..!

இந்த ஒரு இடத்தில்தான் இப்படி ஒரு அற்புதம் கிடைக்கிறது என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் ரம்யா பாண்டியன். ஜோக்கர்,ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சில மாதங்களுக்கு முன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கணவருடன் […]

புடவையில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் வினுஷா தேவி..!

புடவையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் வினுஷா தேவி. தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் வினுஷா தேவி. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பனி விழும் மலர் வனம் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார் கடந்த வாரம் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது […]

குட் பேட் அக்லி படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

‘ஜெயிலர்-2’ படத்தில், மகனை கொன்றதை மனைவியிடம் சொன்னாரா ரஜினி?

‘ஜெயிலர்-2’ பட ஷுட்டிங்கில் ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இது குறித்துக் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாகத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். இது தொடர்பாக ஷுட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, படையப்பா வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளதை குறிப்பிட்டு ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் முதல் நாள் என பதிவிட்டுள்ளார். முதல் […]

சான்பிரான்சிஸ்கோ சென்ற கமல்ஹாசன், ஏஐ தொழில்நுட்ப அதிகாரியுடன் உரையாடல்

கடலுக்கு கரையுண்டு, கலைக்கு ஏது கரை. அவ்வகையில், ஏஜ கற்க சென்ற கமல் பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 234-வது படமாக ‘தக் லைப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். 37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கமலின் 237-வது படத்தை சண்டை பயிற்சியாளர்களான அன்பறிவ் சகோதரர்கள் இயக்க உள்ளனர். முன்னதாக, கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் கற்க, அமெரிக்கா சென்றிருந்தார். மேலும் லாஸ் வேகாசில் நடந்த […]

நன்றி மாமே.. த்ரிஷா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்..!

புகைப்படத்துடன் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார் திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் த்ரிஷா. தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் திரிஷா ஆதிக் மற்றும் பிரபுவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நன்றி மாமே என்று பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் […]

கதையும் கமிட் ஆகும் நடிகர்களும் பிடிக்க வேண்டும்: ‘எல்ஐகே’ படம் பற்றி கமெண்ட்ஸ்

சில முன்னணி நடிகர்களிடம் கதையை சொன்னார் விக்னேஷ். ஆனால், பிடிக்காமல் போனது. தற்போது இக்கதையில் பிரதீப் நடித்து வருகிறார். அதாவது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் குறித்த தகவல் காண்போம்.. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவிக்கையில், ‘சில படங்களின் கதைகளை இப்போதே எடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கும். அப்படியொரு கதைக்களம் தான் எல்ஐசி. இது ஒரு டைம் டிராவல் படம். இதை ஒரு வருடம் […]

வித்தியாசமான உடையில் விதவிதமான போட்டோஸ்.. இணையத்தை கலக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!

வித்தியாசமான உடையில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனை தொடர்ந்து தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் […]

தங்கத்தை உரச தகுதி வேணும்: விஷ்ணு விஷாலுக்கு, டோனி ரசிகர்கள் பதிலடி

யார் யாரை விமர்சனம் செய்வது? உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்றெல்லாம் விஷ்ணு விஷால் மீது டோனி ரசிகர்கள் பாய்ந்துள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட்டின் சிஎஸ்கே கேப்டனும் ரசிகர்களால் ‘தல’ என போற்றப்படுபவருமான டோனியை மறைமுகமாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், ‘நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைத் தவிர்த்து விட்டேன். நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால், இது […]

கார்த்தியின் ‘வா வாத்தியாரே’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா?

கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘வா வாத்தியாரே’ மற்றும் ‘சர்தார்-2’ படங்களின் அப்டேட் காண்போம்.. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி- கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகும் ‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்தி போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்து வருகிறார். மேலும், சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், வடிவுக்கரசி உள்பட பலர் வருகின்றனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் ‘உயிர் பத்திக்காம’ லிரிக் வீடியோ வெளியாகி ரச வரவேற்பு பெற்றது. இப்படத்தின் ஷுட்டிங் […]