Browsing category

Tamil News

மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு.. வைரலாகும் ஷாக் தகவல்!!

வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சூர்யா 45 படத்தில் பிஸியாக நடத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சூர்யா மற்றும் வெற்றிமாறன் பிஸியாகவே இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எஸ் தானு தயாரிப்பது […]

ஆக்‌ஷன் ஜானரில் காதலிக்கும் ஸ்டூடண்ட் சூர்யா: ‘ரெட்ரோ’ பற்றி கார்த்திக் சுப்பராஜ்

மே 1-ந்தேதி ரிலீஸாகும் ‘ரெட்ரோ’ பட அப்டேட் பார்ப்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகும் ‘ரெட்ரோ’ ஷுட் முடிவடைந்து வரும் மே 1-ந்தேதி வெளியாகிறது. இப்படம், தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என நம்பிக்கையாக இருக்கின்றார் சூர்யா. இந்நிலையில் ‘ரெட்ரோ’ பற்றிப் பேசிய கார்த்திக் சுப்புராஜ், ‘இப்படம் காதல், காமெடி, ஆக்சன் என மூன்றும் சேர்ந்த கலவையாக இருக்கும். காதலை கதைக்களமாக கொண்டு உருவாக்கியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘ரெட்ரோ’ படத்தின் […]

பிங்க் டிரஸ்சில் கார்ஜியஸ் லுக்.. இணையத்தை கலக்கும் ஸ்ரீ லீலா..!

பிங்க் டிரஸ்சில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் ஸ்ரீ லீலா. கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ஸ்ரீ லீலா. சுகந்தா ,ஆதிகேசவா ,குண்டூர் காரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் நிற உடையில் பார்பி டால் போல் விதவிதமான […]

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்..!

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவை இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் LIK. இந்தப் படத்தில் எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த […]

100 கோடியை நெருங்கும் குட் பேட் அக்லி.இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குட் பேட் அக்லி படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. முழு விவரம் இதோ.!!

சூர்யா 45 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது […]

ஜெயிலர்2 படப்பிடிப்பு தளத்திலிருந்து ரம்யா கிருஷ்ணன் போட்ட பதிவு..!

ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து ரம்யா கிருஷ்ணன் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்தப் படம் மக்கள் மத்தியில் வரவேற்பையும் வசூலிலும் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது நெல்சன் திலிப் குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் […]

ரோகினிக்காக பேசி அசிங்கப்பட்ட முத்து, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகிணிக்காக பேசிய அசிங்கப்பட்டுள்ளார் முத்து. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜிடம் ரவி முத்து இருவரும் ரோகிணிக்காக சப்போர்ட் பண்ணி பேச மனோஜ் நீங்க என்ன பிளான் பண்றீங்கன்னு தெரிஞ்சு போச்சு என்று சொல்லி அம்மாவா என்னால இந்த வீட்ல பாசமா இருக்காங்க அவங்கள பிரிக்க தான இது மாதிரி பண்றீங்க என்று சொல்ல முத்து டென்ஷன் ஆகி மனோஜை துரத்தி விடுகிறார். […]

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா அருணாச்சலத்திடன் நந்தினி செய்ய வாய்ப்பே இல்லை என்று சொல்ல, நானும் அதே தாண்டா சொல்றேன் என்று அருணாச்சலம் சொல்லுகிறார். […]

அடுத்த படம் ‘ஏகே64’ இயக்குனரை அஜித் சூசகமாய் அறிவிப்பு: ஃபேன்ஸ் கணிப்பு

அஜித் நடிக்கும் 64-வது படத்தின் இயக்குனர் யார்? என்ற கணிப்பு காண்போம்.. ‘தல’ ரசிகர்களுக்காகவே உருவாகி வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் வரவேற்பிலும் வசூலிலும் படக்குழு உற்சாகம் அடைந்துள்ளது. இதன் 2-ம் பாகமும் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஒரிஜினல் ஃபேன் பாய் சம்பவமாக ஆதிக் ரவிச்சந்திரன் எடுத்திருக்கிறார். இந்நிலையில், தனது திரைப்படங்கள் ரிலீஸாகும் முன்பே அடுத்த பட இயக்குனரை முடிவு செய்து விடுவார் அஜித். ஆனால், குட் […]