Browsing category

Tamil News

ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த ஜனநாயகன்.. என்ன விஷயம் தெரியுமா?

ரிலீசுக்கு முன்பே ஜனநாயகன் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும்,KVN புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜாஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக […]

கோவா கேங்குடன் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் ரயான்..!

கோவா கேங்குடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் பிக் பாஸ் ரயான். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி இருந்தது. முதல் சில வாரங்களில் ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது. […]

ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டிய நடிகர் சூரி.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ஐஸ்வர்யா லட்சுமியை பாராட்டி பதிவு வெளியிட்டு உள்ளார் சூரி. தமிழ் சினிமாவில் காமெடியனாக களம் இறங்கி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். தாய்மாமன் உறவை ஆழமாக உணர்த்தும் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்தத் திரைப்படம் இருந்ததில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்த நிலையில் ஹீரோயினாக […]

மீனா மகள் நைனிகாவா இது?வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.!!

மீனா மகள் நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. 90s களின் ஃபேவரைட் நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா.இவரது மகள் நைனிகா தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜயின் மகளாக நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அரவிந்த் சாமியின் மகளாக நடித்துள்ளார்.குழந்தை நட்சத்திரமாகவே பார்த்த ரசிகர்கள் தற்போது லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து வியந்து வருகிறார்கள். சமீபத்தில் மீனா எஸ்.தாணுவின் பேரன் திருமணத்தில் மகளுடன் கலந்து கொண்டு […]

தக் லைஃப் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் […]

ரோகினி செய்த விஷயம்,அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி செய்த விஷயத்திற்கு அண்ணாமலை அட்வைஸ் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்துவை உட்கார வைத்து பேச அருண் நல்லவன் கிடையாது என்பதை சொல்லுகிறார் உடனே மீனா அந்த ஒரு லட்சம் பணத்தை கூட அருண் தான் கொடுத்தார் என்று சொல்ல அவன்கிட்ட இருந்து தான் வாங்கி கொடுத்தியா அதுக்காக தான் நான் கஷ்டப்பட்டு போய் அந்த சிந்தாமணி வீட்டில் […]

அருணாச்சலம் கேட்ட கேள்வி, நந்தினியின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நான் தான் சம்பந்தம் இல்லாம இந்த கூட்டுக்குள்ள வந்து உங்களுடைய சந்தோஷத்தை கெடுத்துட்டேன் நான் கிளம்புறேன் என்று சொல்ல, மாதவி நிற்க […]

புன்னகை பூவே.. கயாடு லோஹரின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

கயாடு லோகரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி உள்ளது. மலையாள சினிமா மூலம் பிரபலமானவர் கயாடு லோஹர். இவர் தமிழில் டிராகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முகத்தில் புன்னகையுடன் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த […]

தனுஷ் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

தனுஷ் நடித்த 3 படங்கள் இந்தாண்டு ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பாலிவுட் சினிமாவில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் தனுஷை ஹிந்தி திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார் ஆனந்த் எல்.ராய். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடித்த ‘அத்ராங்கி ரே’ படத்தில் இணைந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி.யில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் […]

‘தக் லைஃப்’ பட அபிராமிக்கு லக், ஐஸ்வர்யா குட், திரிஷா பேட்: விமர்சனக் கணைகள்

‘தக் லைஃப்’ படத்தில் இசையுலகில் திரிஷா சிறந்த பாடகியாக சாதனை படைப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அந்தக் காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டது ஏன்? என திரிஷா ரசிகர்கள் கேள்விக் கணை தொடுத்து வருகின்றனர். மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ படத்தில் ரங்கராய சக்திவேலுவாக கமல்ஹாசன் நடித்துள்ளார். அவரது வளர்ப்பு மகனாக அமரன் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். மேலும் நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் […]