Browsing category

Tamil News

தக் லைஃப் படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் […]

டி.ராஜேந்தர் பாட அனிருத் இசைக்க, ரஜினியின் ஸ்டைல் டான்ஸ்: புரமோ ஸாங் அப்டேட்ஸ்

‘கூலி’ படத்தின் முதல் சிங்கிள் ஸாங் புரமோ பற்றிப் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமீர்கான், உபேந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் ‘கூலி’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் டி.ராஜேந்தர் குரலில் வெளியாக உள்ளது. இதன் மூலம், முதல் முறையாக ரஜினியின் படத்தில் டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். ஏற்கனவே, இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் இடம்பெற்ற சீட்டுக்கு […]

சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ பட வதந்திகளுக்கு தயாரிப்பாளர் தாணு முற்றுப்புள்ளி

‘ஊர் வாயை மூட உலை மூடி போதாது. அதற்கு உடையவர் தானே வரவேண்டும்’ என்பது போல ‘வாடிவாசல்’ பற்றிய நிதர்சனம் பார்ப்போம்.. ‘வாடிவாசல்’ படத்திற்காக வெற்றிமாறன் 2 வருடத்திற்கு மேல் சூர்யாவிடம் கால்ஷீட் கேட்டதாகவும், சூர்யாவால் கொடுக்க முடியாத சூழ்நிலையாலும் இப்படம் கைவிடப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. இதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஒருமுறை ‘வாடிவாசல்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்த வதந்தியை மறுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கண்டிப்பாக வாடிவாசல் துவங்கும். அநேகமாக […]

முகத்தில் புன்னகையுடன் வித விதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

முகத்தில் புன்னகையுடன் வித விதமாக போஸ் கொடுத்து லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விசுவாசம், சிண்ட்ரல்லா,அரண்மனை 3 போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது […]

லோகேஷ் இயக்கும் இரும்புக்கை மாயாவி: சூர்யா இல்லன்னா அமீர்கான்

உருவாகவிருக்கும் ‘இரும்புக்கை மாயாவி’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ், இப்படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். அமீர்கான், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஆகஸ்ட்.14-ல் படம் ரிலீஸாகிறது. இந்நிலையில், அமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அமீர்கான் நடித்த ‘சித்தாரே ஜமீன் பர்’ என்ற இந்திப் […]

போர்வாள் ஏந்தி அரசி வருகிறார்: அட்லி இயக்கும் படத்தில் தீபிகா படுகோனே

அட்லி-அல்லு அர்ஜுன் இணைந்துள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில் ஹீரோயினியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்நிலையில், அதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் பிரத்யேக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது படக்குழு. ‘TheFacesOfAA22xA6’ என்று ஹேஷ்டேகுடன் இது பகிரப்பட்டுள்ளது. சுமார் 1 நிமிடம் 16 வினாடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் அட்லி, தீபிகா படுகோனிடம் கதையை விவரிக்கிறார். தொடர்ந்து ஸ்க்ரீன் டெஸ்ட் பணிகள் நடைபெறுகிறது. அதில், குதிரை மீது போர்வாளை […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷாப் புகைப்படம் வெளியிட்டுள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவரது நடிப்புக்கான தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் குட்டி டாப் போட்டு […]

என் மகளின் பெயரை மறவாத மணி சாருக்கு நன்றி: குஷ்பூ பெருமிதம்

மணிரத்னத்திற்கு குஷ்பூ உளமார நன்றி தெரிவித்துள்ளார். ஏன் என காண்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் 36 ஆண்டுகளுக்கு பிறகு உருவான படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இப்படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, அலி பசல் உள்பட பலரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாகவே நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் அன்பறிவ் சண்டைக் காட்சிகளில் டெக்னாலஜியாக இப்படம் அடுத்த கட்ட கட்டத்தை நோக்கி […]

பழைய நினைவுகளை அழித்து, புதிய வாழ்க்கையில் நுழைகிறார் சமந்தா

‘பழையன கழிதலும், புதியன புகுதலும் நன்று’ என்பதுபோல நடிகை சமந்தா 2-வது மணவிழா புகுகிறாரா? என காண்போம்.. நாக சைதன்யா-சம்ந்தா இருவரும் காதலித்து 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின்னர், இருவரும் 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். நாக சைதன்யாவிடமிருந்து பிரிந்து 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில், அவர் தனது காதல் சின்னமாக YMC டாட்டூவை வைத்திருந்தார். ஆனால், தற்போது டாட்டூவை நீக்கியதன் மூலம் அவர் பழைய நினைவுகளை மறந்துவிட்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்கிறார் […]

தக் லைஃப் படத்தில் நடிக்க ஜோஜு ஜார்ஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தக் லைஃப் படத்தில் நடிக்க ஜோஜு ஜார்ஜ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி, ஜோஜு ஜார்ஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]