Browsing category

Tamil News

கோபமாக பேசிய நிதிஷ், பாக்கியா கொடுத்த பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

நிதீஷ் கோபமாக பேச, பாக்யா பதில் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா காய்கறிகளை நறுக்கி கொண்டிருக்க கோபி ஹாலில் நிற்கிறார். கிச்சனில் பாக்கியவை பார்த்துவிட்டு அமைதியாக நிற்க பாக்யாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.கொஞ்ச நேரத்தில் யோசித்து கோபி கிச்சனுக்கு வருகிறார் செழியன் வேலைக்கு போயிட்டா ஜெனி ரூம்ல இருக்கா அத்த படுத்துகிட்டு இருக்காங்க என்று சொல்ல நான் உன்னத பாக்க வந்த […]

முத்துவை சந்தித்து பேசிய சந்திரா, விஜயா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவை சந்தித்து சந்திரா பேச, விஜயா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து விஷம் குடித்த பெண்ணை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய அந்தப் பெண்ணின் அண்ணன் கொஞ்ச நேரத்தில் வந்தவுடன் அவரின் அம்மா உங்களுக்கு இப்ப சந்தோஷமா அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சு கொடுத்திருந்தால் சந்தோஷமா இருந்திருப்பா இப்போ உங்களுக்கு திருப்தியா என்று சண்டை போட்டுக் கொண்டிருப்பார் முத்து மீனா […]

பராசக்தி, மதராஸி படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் எஸ்கே

வெங்கட் பிரபு-சிவகார்த்திகேயன் கூட்டணி பற்றிப் பார்ப்போம்.. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், படம் வசூல் சாதனை புரிந்தது. இதன் 2-ம் பாகத்தை இயக்கவும் வெங்கட் பிரபு எண்ணியிருந்தார். ஆனால், விஜய் அரசியலில் முழுமையாக ஈடுபடவுள்ளாதால் 2-ம் பாகம் கைவிடப்பட்டது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் நவம்பர் […]

அடுத்த மாதம் ரிலீஸாகும் ‘குயிலி’ படத்தின் கதை என்ன தெரியுமா?

‘குயிலி’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. அறிமுக இயக்குனர் ப.முருகசாமி இயக்கத்தில் லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘குயிலி’. இப்படத்தில் ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜூ ஸ்மித் இசையமைக்க, அருண்குமார் தயாரித்துள்ளார். ‘குயிலி’ படம் பற்றி இயக்குனர் ப.முருகசாமி தெரிவிக்கையில், ‘இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் பணியாற்றிவிட்டு இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறேன். மதுவுக்கு […]

விஜய்யின் ‘மெர்சல்’ ரீரிலீஸ்: ரசிகர்கள் குஷி

விஜய் நடித்த ‘மெர்சல்’ ரீரிலீஸ் பற்றிப் பார்ப்போம்.. தரணி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘கில்லி’ படம், கடந்த ஆண்டு ரீ ரிலீஸாகி ரசிகர்களைக் கவர்ந்தது. அதேபோல், இந்த ஆண்டு சச்சின் படத்தையும் ரீ ரிலீஸ் செய்து கவர்ந்தது. இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் ரீ ரிலீஸாகிறது. இதனால் தளபதி ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். 2017 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தில், விஜய் 3 வேடங்களில் நடித்திருந்தார். வெற்றிமாறன், வெற்றி, டாக்டர் மாறன் […]

மினுமினுக்கும் புடவையில் கைகளை தூக்கி போஸ் கொடுக்கும் யாஷிகா..!

மினுமினுக்கும் புடவையில் கைகளை தூக்கி போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது கருப்பு நிற மினுமினுக்கும் புடவையில் கைகளை தூக்கி விதவிதமாக போஸ் […]

நடிகை அனுஷ்காவால் நேர்ந்த 40 விபத்துகள்: எதனால் தெரியுமா?

அழகு என்றாலே ஆபத்தும் இருக்கிறது. அது எப்டின்னு பார்க்கலாம்.. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா, அடுத்ததாக காதி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் விக்ரம் பிரபுவும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். க்ரிஷ் இயக்கியுள்ள இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், அனுஷ்கா பற்றிய அதிர்ச்சித் தகவலை ‘காதி’ பட இயக்குனர் க்ரிஷ் தெரிவித்துள்ளார். இவர், இதற்கு முன் அனுஷ்காவை வைத்து ‘வேதம்’ என்ற தெலுங்கு […]

அர்ச்சனா கேட்ட கேள்வி, சூர்யா கொடுத்த பதிலடி, நந்தினியின் முடிவு என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுரேகா நல்லவேளை பாட்டிலில் கையை உடைத்துக்கொண்டான் மேல இருந்து குதிச்சா என்ன ஆயிருக்கும் என்று சொல்ல அப்படி எல்லாம் பேசாதீங்க அம்மா எனக்கு […]

ஓவராக பேசிய நிதீஷ், வார்னிங் கொடுத்த பாக்யா, பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கப் போவது என்ன? வெளியான ப்ரோமோ..!

நித்திஷ் ஓவராக பேச, பாக்கியா வார்னிங் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா ஆகாஷ் உடன் பேசியதை நித்திஷ் பார்த்ததால் இனியாவை சந்தேகப்பட்டு கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இது மட்டுமில்லாமல் சுதாகர் மற்றும் சந்திரிகா என மூவருமே இனியாவிடம் முகம் கொடுத்து கூட பேசாமல் இருந்து வருகின்றனர். இதனால் மனம் வருத்தப்பட்ட இனியா கோபியிடம் நித்திஷ் வீட்டில் நடந்து கொள்ளும் விஷயத்தைப் பற்றி சொல்ல […]

விஜய்க்கு பிடித்த உணவு இதுதானா.. மாமா மகள் சொன்ன தகவல்..!

விஜய்க்கு பிடித்த உணவு குறித்து மாமா மகள் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி என்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் எச் வினோத் இயக்கத்திலும், உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே,பாபி தியோல், கௌதம் மேனன் , பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் […]