Browsing category

Tamil News

நாகார்ஜுனா வீட்டு மணவிழா: அகில்-ஜெயினப் ஜோடிக்கு, வாழ்த்துகள் குவிகிறது

நாகசைதன்யாவின் தம்பி அகிலின் காதல் திருமணம் இன்று இனிதாய் நிகழ்ந்தது. இது பற்றிய கோலாகல நிகழ்வுகள் பார்ப்போம்.. நாகார்ஜுனாவுக்கு நாக சைதன்யா, அகில் அகினேனி என இரண்டு மகன்கள். முதல் திருமணம் மூலம் பிறந்த நாக சைதன்யாவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி திருமணம் நடந்தது. இதையடுத்து, இளைய மகன் அகில் அகினேனிக்கும், அவர் காதலித்த பெண்ணான ஜெய்னப் ராவ்த்ஜிக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் அகில், ஜெய்னப் […]

சிவகார்த்திகேயன் என்னை மன்னிக்கவும்: அமீர்கான் ஃப்ளாஷ் பேக்

பாலிவுட் ஸ்டார் அமீர்கான், சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டதாக கூறியிருக்கிறார். இது பற்றி அவர் தெரிவிக்கையில்.. ‘சிட்டாரே ஜமீன் பர்’ படத்தில் ஃபர்ஹான் அக்தர் இந்தி பதிப்பிலும், சிவகார்த்திகேயன் தமிழ் பதிப்பிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். ஆர்.எஸ். பிரசன்னாவுடன் ‘சிட்டாரே ஜமீன் பர்’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கொரோனா தொற்று பரவியது. இதனால், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட சினிமாவிலிருந்து ஓய்வு எடுக்க முடிவெடுத்தேன். தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என குழந்தைகள் வலியுறுத்தியதால் ‘லால் சிங் சத்தா’ படத்தில் […]

நடிகர் ரவிமோகனின் புதிய தொடக்கம்

ரவி மோகன் தற்போது ‘கராத்தே பாபு’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடித்துள்ள ‘ஜீனி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘தனி ஒருவன்-2′ படமும் நடிக்கவுள்ளார். தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கும் ரவி மோகன் விவாகரத்து கோரியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்தித்து வரும் போதிலும், புதிய தொடக்கங்களை மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில், அவர் […]

பெற்ற பிள்ளையால் தனுஷ், சூர்யாவை தொடர்ந்து சிம்ரனும் மகிழ்ச்சி

யாத்ரா, தியாவை தொடர்ந்து அதீப்பும் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இருந்து சசிகுமாரின் மனைவியாக நடித்திருந்தார் சிம்ரன். அப்படம் வெளியாகி குடும்ப ஆடியன்ஸை கவர்ந்தது. படம் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறார் சிம்ரன். படத்தில் இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்நிலையில், தனுஷின் மூத்த மகன் யாத்ரா பள்ளிப் படிப்பை முடித்துவிட்டார். யாத்ரா கிராஜுவேஷனில் எடுத்த புகைப்படங்களை தனுஷ் வெளியிட வைரலானது. மேலும் மும்பை […]

தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு பதிலாக நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]

குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ள மிஸ்டர் ஜு கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

குக் வித் கோமாளி புகழ் நடித்துள்ள மிஸ்டர் ஜு கீப்பர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் புகழ். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதன் பிறகு சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். இந்த நிலையை முதல்முறையாக புகழ் கதாநாயகனாக மிஸ்டர் ஜு கீப்பர் என்ற படத்தில் நடித்துள்ளார். […]

நடிகர் கிருஷ்ணாவிற்கு நடந்து முடிந்த திருமணம்.. குவியும் வாழ்த்து.!

நடிகர் கிருஷ்ணாவிற்கு சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அலிபாபா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கிருஷ்ணா அதனைத் தொடர்ந்து கற்றது களவு ,கழுகு ,வல்லினம், யாமிருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்த பிரபலமானார். படங்கள், வெப் தொடர்கள் என பிசியாக நடித்த வரும் இவர் தற்போது சிம்பிளாக திருமணத்தை முடித்துள்ளார் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து புதிய ஆரம்பம் என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு திருமண வாழ்த்து […]

தக் லைஃப் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

தக் லைஃப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் […]

விபத்தில் சிக்கிய பீஸ்ட் பட நடிகர்.. வைரலாகும் அதிர்ச்சி தகவல்..!

கோர கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார் பீஸ்ட் பட நடிகர். மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் வேஸ்ட் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார் இது மட்டுமில்லாமல் சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அட்லி படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கார் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிருடன் […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பி இல் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவி, மற்றும் ஜீ தமிழுக்குள் அதிகம் போட்டி இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. கயல் 2. சிங்க பெண்ணே 3. மூன்று முடிச்சு 4. மருமகள் […]