Browsing category

Tamil News

மறைந்த ரோபோ சங்கரின் கடைசி மருத்துவமனை புகைப்படம்.!!

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவருக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு […]

ரோபோ ஷங்கரின் உடல் பாதிப்பிற்கு காரணம் இதுதான்.. பிரபல நடிகர் ஓபன்.!!

ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவருக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி நேற்று […]

விஜயாவை மறைமுகமாக பேசிய மீனா, சந்திரா வீட்டுக்கு வந்தா கிரிஷ் பாட்டி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் அவர்களிடம் இருந்து உண்மையை வர வைக்க பிளான் போட பிறகு ராணி பேக்கில் கேமரா ஒட்டி வந்து மனோஜை சிக்க வைத்து உள்ளார் எங்களுக்கு ஒரு வாஷிங் மெஷின் வேணும் என கேட்க அதெல்லாம் தர முடியாது என மனோஜ் சொல்லுகிறார் அதற்கு உடனே இந்த வீடியோவை நாங்க எல்லாருக்கும் […]

பிச்சை எடுக்கும் சூர்யா, கண் கலங்கி அழுவும் அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சாமியார் அண்ணாமலையை பூஜை ரூமுக்கு அழைத்து சென்று சாமி கும்பிடுகிறார். அம்மா ரொம்ப உக்கரமா இருக்கா, அம்மா அந்த பொண்ண சுத்தி சுத்தி வறா […]

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலக பிரபலங்கள்.!!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். வெள்ளித்திரையில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,யாருடா மகேஷ், வாயை மூடி பேசவும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ,மாரி ,புலி, சாகசம் போன்ற பல படங்களில் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் இருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுத்திருந்தார். தொடர்ந்து […]

டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன?வாங்க பார்க்கலாம்.!!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் 1. சிங்கப் பெண்ணே 2. மூன்று முடிச்சு 3. எதிர் நீச்சல் 4. கயல் 5. சிறகடிக்க ஆசை […]

நேரம் நல்லா இல்லன்னா..? ரோபோ சங்கர் மகள் போட்ட பதிவு.!!

ரோபோ ஷங்கர் மகள் பதிவு ஒன்று போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகி வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் ரோபோ சங்கர். இவரது மகள் இந்திரஜா ரோபோ சங்கர் பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஏற்கனவே ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை பிரச்சனை இருந்த நிலையில் தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் திடீரென படப்பிடிப்பின் போது மயங்கி […]

நாளை திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்களின் லிஸ்ட்..!

நாளை திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் வாராவாரம் வெள்ளிக்கிழமை என்றாலே புதிய படங்கள் வெளியாவது வழக்கம் அந்த வகையில் இந்த வாரம் அதாவது நாளை செப்டம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள தமிழ் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 1.கிஸ் 2.தண்டக்காரன்யம் 3.படையாண்ட மாவீரா 4.சக்தி திருமகன் நாளை வெளியாகும் இந்த நான்கு திரைப்படங்களை திரையரங்குகளுக்குச் சென்று கண்டு களியுங்கள். இந்த நான்கு படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் […]

ஜெர்மனியில் ட்ரடிஷனல் லுக்.. இணையத்தை கலக்கும் சிவாங்கி.!!

ஜெர்மனியில் ட்ரடிஷனல் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது வெகுளித்தனமான பேச்சில் ரசிகர்களை கவர்ந்திருந்தார். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று விதவிதமான டிஷ்களை சமைத்துக் கொடுத்து நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார் தற்போது ஆன்கராகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் சிவாங்கி […]

கணவருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதிகா..!

கணவருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ருதிகா. பிரபல நடிகர் ஆன தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் ஸ்ருதிகா அர்ஜுன். இவர் ஆல்பம் ,தித்திக்குதே, நல தமயந்தி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு இருந்த நிலையில் இவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்திருந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் […]