டிஆர்பி இல் டாப் 10 இடத்தைப் பிடித்துள்ள சீரியல்கள் என்னென்ன? முதல் இடத்துக்கு முன்னேறிய மூன்று முடிச்சு..!!

டிஆர்பி யில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

this week top 10 trp serial update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த சீரியல்களின் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் சீரியல்களில் டாப் டென் இடத்தைப் படித்த சீரியல் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

1. மூன்று முடிச்சு
2. சிங்கப்பெண்ணே
3. கயல்,அன்னம், மருமகள் மகா சங்கமம்
4. எதிர்நீச்சல்
5. சிறகடிக்க ஆசை
6. அய்யனார் துணை
7. ராமாயணம்
8. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
9. சின்ன மருமகள்
10. கார்த்திகை தீபம்

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்களில் உங்களுடைய ஃபேவரைட் சீரியல் எது? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

this week top 10 trp serial update
Latest newsserialSunTvthis weekthis week top 10 trp serial updatetop 10trpvijaytvztvஅன்னம்எதிர்நீச்சல்கயல்சிங்கப்பெண்ணேசிறகடிக்க ஆசைமருமகள் மகா சங்கமம்மூன்று முடிச்சு