Browsing category

Tamil News

ஹிட் கொடுத்த குட் பேட் அக்லி.. சம்பளத்தை உயர்த்திய அஜித். எவ்வளவு தெரியுமா?

சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.ஆதிக் அஜித்தின் மிகப்பெரிய ஃபேன் என்பதால் இந்த திரைப்படம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் […]

கில்லி, குஷியை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப் போகும் விஜயின் மற்றொரு திரைப்படம்.. பிரபல விநியோகிஸ்தர் பேச்சு.!!

கில்லி குஷி படத்தை தொடர்ந்து விஜயின் மற்றொரு திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யபட உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தில் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு மக்கள் […]

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த H. வினோத்..எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்.!!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் எச் வினோத். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கும் இந்த படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே,பாபி தியோல், பிரியாமணி,நரேன், மமீதா பைஜூ போன்ற […]

க்ரிஷ் பாட்டி சொன்ன வார்த்தை, உடைந்து போன முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

க்ரிஷ் பாட்டி சொன்ன வார்த்தையால் முத்து உடைந்து போய் உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி முத்துமீனாவிடம் கோபமாக பேசி கிறிஸ் என் கூட அனுப்பிடுங்க உங்க கூட விடக்கூடாதுன்னு என் பொண்ணு சொல்லி இருக்கா என்று சொல்ல எங்க கூட தான் கிருஷ் இருக்கான்னு உங்க பொண்ணுக்கு எப்படி தெரியும் என்று மீனா கேட்கிறார் சொல்ல தான் நானும் நினைக்கிறேன் […]

நந்தினிக்கு மோசமாகும் உடல்நிலை.. பிச்சை எடுக்கும் சூர்யாவை பார்த்த குடும்பத்தினர், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா கோவில் வாசலில் பிச்சை எடுக்க ஒரு நபர் உனக்கெல்லாம் சூடு சொரணை இல்லையா பார்த்தா பிச்சை எடுக்கிற மாதிரியா இருக்க என்று அசிங்கப்படுத்தி […]

எனக்கு தூக்கம் வருது.. ரோபோ சங்கரின் கடைசி வார்த்தை.கண் கலங்கிய அவரது அண்ணன்.!!

ரோபோ சங்கர் பேசிய கடைசி வார்த்தையை சொல்லி அவரது அண்ணன் கண்கலங்கி உள்ளார். விஜய் டிவியில் தனது காமெடி பயணத்தை தொடங்கிய இவர் வெள்ளித் திரையில் பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர் என்றே சொல்லலாம். ஏற்கனவே இவருக்கு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு குணமாகி மீண்டு வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மறைந்தார். […]

அடுத்த மகா சங்கமத்திற்கு ரெடியான இரண்டு சன் டிவி சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

அடுத்த மகா சங்கமத்திற்கு இரண்டு சன் டிவி சீரியல்கள் ரெடியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். ஏற்கனவே இந்த வாரத்தில் இருந்து கயல் அன்னம் மற்றும் மருமகள் சீரியல்கள் மெகா சங்கமாக ஒளிபரப்பாகி வருகிறது. பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை தொடர்ந்து அடுத்த இரண்டு சன் டிவி சீரியல்கள் மகா சங்கமமாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் […]

சர்வதேச கைக்கூலி என்றால் கூட எனக்கு என்னவென்று தெரியாது.. பழி போட்டவர்களுக்கு பாலா விளக்கம்.!!

சமீபமாக பாலா மீது சிலர் குறை சொல்லி வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பாலா அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது காமெடி திறன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார் சமீபத்தில் இவரு நடிப்பில் காந்தி கண்ணாடி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. பாலா பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார். ஆனால் சிலர் பாலா வெளிநாட்டு கைக்கூலி என்றும் அவர் கொடுத்த […]

ரோபோ சங்கர் வீட்டில் நடக்க இருந்த சுப விசேஷம்.. அதற்குள் இப்படி நடக்கணுமா? கடும் சோகத்தில் கதறும் குடும்பத்தினர்.!!

ரோபோ சங்கர் வீட்டில் நாளை சுப விசேஷம் ஒன்று நடக்க இருந்தது. விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடி ஆக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளி திரையில் தனது காமெடி திறன் மூலம் பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர் இவர் தற்போது மஞ்சள் காமாலை நோய்கள் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஆனால் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ ஷங்கரை தனியார் […]

மறைந்த ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட விஜய்.!!

மறைந்த ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தியை கேட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கதறி அழுதி இருந்தார். இந்த நிலையில் தளபதி […]