Browsing category

Tamil News

விஜயாவின் டாக்டர் பட்டம் கனவை நொறுக்கிய முத்து,கடுப்பான விஜயா, சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

விஜயாவின் டாக்டர் பட்டம் கனவை முத்து நொறுக்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்துவின் ஃபிளாஷ்பேக் காட்சி கடந்த வாரம் வெளியாகி இருந்தது. மனோஜ் பண்ண தப்புக்காக தான் முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றுள்ளார் என்ற உண்மையும் தெரிய வந்தது. இந்த நிலையில் தற்போது விஜயா டாக்டர் பட்டத்திற்காக எடுத்த வீடியோ மற்றும் போட்டோக்களை பார்வதியின் பிரண்டிடம் காட்ட உங்களுக்கு டாக்டர் […]

மிராய்” திரைப்படம் – உலகளவில் 100 கோடி வசூல், அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து சாதனை !!

தனது சூப்பர் ஹீரோ இமேஜ்க்கு ஏற்ப, தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வருகிறார் தேஜா சஜ்ஜா. தயாரிப்பாளர்களுக்கு மாபெரும் லாபத்தைத் தரும் விதமாக, அவர் நடித்த “மிராய்” திரைப்படம் தற்போது சென்சேஷனல் ஹிட்டாகி வருகிறது. கார்த்திக் கட்டமனேனி இயக்கத்தில், டி.ஜி. விஸ்வ பிரசாத் – கீர்த்தி பிரசாத் தயாரிப்பில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரில் உருவான இந்த படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. “மிராய்” வெளியான 5 நாட்களில் ரூ.100 கோடி வர்த்தக வசூலைத் […]

‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது !!

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் டீசர் ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் அதிரடி டீசர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இன்று இப்படத்தின் டீசரை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டு படக்குழுவை […]

பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு

சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது – நடிகர் ஷேன் நிகம் தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. […]

“காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!

ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரை 22 செப்டம்பர் 2025 மதியம் 12:45 மணிக்கு வெளியிடுகிறார். 2022-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகும் இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். […]

ஒரு பக்கத் தொடையை முழுசாக காட்டி போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா..!

ஒரு பக்க தொடையை முழுசாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது ஒரு பக்கத்துடைய காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை […]

கார்த்தி நடிக்கும் மார்ஷல் பத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான சூப்பர் தகவல்.!!

கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தற்போது மார்ஷல் என்ற படத்தில் நடித்து வருகிறார். 1960 காலகட்டத்தில் ராமேஸ்வரத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்க இருக்கின்றனர். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார் மேலும் ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ், சத்யராஜ், பிரபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாய அபயங்கர் இசையில் இந்த […]

மதராசி படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான தகவல்.!!

மதராசி படத்தின் OTT ரிலீஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற […]

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், தேவயானி, ராவ் ரமேஷ் மிர்ச்சி விஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேற்று திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் […]

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது பைனலிஸ்ட் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது பைனலிஸ்ட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி ஐந்து சீசன் முடித்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது ஏற்கனவே முதல் பைனலிஸ்ட் ஆக ஷபானா தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடுத்த பைனலிஸ்ட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அதாவது இரண்டாவது பைனலிஸ்ட் […]