Browsing category

Tamil News

புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் லாஸ்லியா.!!

புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து ஃப்ரெண்ட்ஷிப்,google குட்டப்பா ,மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். […]

சூர்யா 46 படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

சூர்யா 46 படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா 46 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கும் நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா […]

வசூலை வாரி குவிக்கும் லோகா.. 25 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

லோகா படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா சாப்டர் 1. இந்தப் படத்தில் டோவீனோ தாமஸ், சாண்டி மாஸ்டர், நாச்சியப்ப கவுடா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்த நிலையில் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் வெளியாகி இதுவரை 25 நாட்களாக இருக்கும் நிலையில் தற்போது […]

சுந்தரவல்லி செய்த வேலை பிச்சைக்காரர்களுக்கு ஆதரவாக நிற்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் விஜி அருணாச்சலத்திடம் சூர்யா அண்ணனோட வேண்டுதலுக்கு ஏதாவது ஒரு பலன் இருந்தே ஆகணும் என்று சொல்ல மறுபக்கம் சுந்தரவல்லி இடம் மாதவி […]

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், தேவயானி, ராவ் ரமேஷ் மிர்ச்சி விஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் […]

குழந்தை பெத்துக்க ஆசைப்படும் முத்து,மீனா.. அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவும்,மீனாவும் குழந்தை பெற்றுக்க ஆசைப்படுகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவின் பிரண்ட்ஸ் அனைவரும் நீயும் ஒரு குழந்தையை பெத்துக்கோ அப்பதான் உங்களுக்கு வளக்கவும். உங்களோட பேர் சொல்றதுக்கும் ஒரு குழந்தை இருந்தாதான் சந்தோஷமா இருக்கும் அப்பதான் உங்களுக்கும் வாழ்க்கையில சந்தோஷம் இருக்கும் அவங்கள பாக்குறதுக்கும் அவங்களை படிக்க வைக்கிறதுக்குமே லைப் ஓடிப் போயிடும். என்று சொல்ல முத்து வைக்க குழந்தை ஆசை வருகிறது […]

அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்திரஜா போட்ட எமோஷனல் பதிவு.!!

அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எமோஷனலாக பதிவு வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின் நடித்து வந்த இவர் திடீரென இரண்டு நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த நிலையில் அவரது குடும்பத்தினர் இந்த இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். குடும்பத்தினர் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என பலருக்குமே […]

கோபப்பட்ட சுந்தரவல்லி, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவுக்கு யாரும் காசு போடாததால் நீ பாக்குறதுக்கு பளபளன்னு இருந்தா யாரும் போட மாட்டாங்க முதல்ல கெட்டப்பை மாத்தணும் என்று சொல்லி பக்கத்தில் இருக்கும் […]

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் யாஷிகா..!

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் யாஷிகா. துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா,கழுகு 2,ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, பெஸ்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை […]

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், தேவயானி, ராவ் ரமேஷ் மிர்ச்சி விஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நேற்று திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் […]