Browsing category

Tamil News

வெற்றி பெற்ற மதராசி.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.!

மதராசி படத்தின் வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்முவால், பீஜூ மேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துளனர். இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். […]

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

கவின் நடிப்பில் வெளியான கிஸ் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், தேவயானி, ராவ் ரமேஷ் மிர்ச்சி விஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் […]

சூர்யா நடிக்கும் கருப்பு படத்தில் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சுவாசிகா,இந்திரன்ஸ், யோகி பாபு, சுப்ரீத் ரெட்டி, நட்டி நடராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடைபெற்று வருகின்றனர்.இந்த திரைப்படம் […]

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? வெளியான தரமான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே,கௌதம் மேனன்,நரேன், பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

புதிய பிசினஸ் தொடங்க போகும் மீனா, முத்து போட்ட பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா புதிய பிசினஸ் தொடங்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் செட்டுக்கு வர செல்வத்திடம் எங்கேயும் சவாரி போகலையா என்று கேட்கிறார் இப்பதான் போயிட்டு வந்தேன் என்று சொன்னவுடனே நம்ம இந்த சவாரி மட்டும் இல்ல அடுத்த வாரத்தில் இருந்து ஸ்கூல் சவாரியும் எடுக்கப் போற என்று சொல்லுகிறார் என்ன புதுசா இருக்குன்னு அந்த மாதிரி கமிட்மெண்ட் வச்சுக்க […]

கோவிலில் சுந்தரவல்லியை அசிங்கப்படுத்தும் சூர்யா, அருணாச்சலம் சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விவேக் போதும்டா வந்துரு என்று சொல்ல 20 பேருக்கு சாப்பாடு வாங்குற அளவுக்கு காசு வர வரைக்கும் நான் பிச்சை எடுக்கத்தான் வேண்டும் என […]

புடவையில் இடுப்பைக் காட்டி விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் பிரியங்கா நல்காரி..!

புடவையில் இடுப்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் பிரியங்கா நல்காரி.அதனை தொடர்ந்து சீதா ராமம், நள தமயந்தி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்த புகை படத்தை பார்த்த […]

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு VJ பிரியங்கா போட்ட பதிவு. குவியும் வாழ்த்து.!!

கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு VJ பிரியங்கா பதிவு வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் விஜே பிரியங்கா.இவர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில் திடீரென இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது பிரியங்காவின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றே சொல்லலாம் தற்போது இரண்டாவது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் பிரியங்கா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக […]

மினுமினுக்கும் உடையில் சிவாங்கி..குவியும் லைக்ஸ்.!!

மினுமினுக்கும் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது வெகுளித்தனமான பேச்சில் அனைவரையும் கவர்ந்த இவர் தொடர்ந்து மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக மாறி வித விதமான டிஷ்களை சமைத்து செஃப்களை அசத்தியிருந்தார். தற்போது தொகுப்பாளினியாகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து […]

பைசன் படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா.. படக்குழு கொடுத்த அப்டேட்..!

பாய்சன் படத்தின் மூன்றாவது பாடல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பரியேறும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ் அதனை தொடர்ந்து கர்ணன், மாமன்னன், வாழை போன்ற ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் இவர் தற்போது துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். நீலம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கலையரசன் அனுபமா பரமேஸ்வரன் பசுபதி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]