Browsing category

Tamil News

நடிகர் ரவி மோகன் வீட்டில் ஒட்டிய நோட்டீஸ்.. என்ன பிரச்சனை தெரியுமா?

நடிகர் ரவி மோகன் வீட்டில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் திடீரென ரவி மோகன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பங்களாவை கட்டி இருப்பதாகவும் அதற்காக […]

“ஜவான்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றார் நடிகர் ஷாரூக்கான்!!

“ஜவான்” படத்தில் நடித்ததற்காக தேசிய விருதில், சிறந்த நடிகர் விருது பெற்றார் நடிகர் ஷாரூக் கான்!! 30 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரை வாழ்க்கையில், முதல்முறையாக தேசிய விருது வென்றார் நடிகர் ஷாரூக் கான் !! பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், தனது 2023 வெளியீடான “ஜவான்” திரைப்படத்திற்காக, நாட்டின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான தேசிய விருதில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக திரை உலகில் சாதனை படைத்துவரும் ஷாரூக், […]

“காந்தாரா” படத்தின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், தபால் துறை அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது!!

இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு கவர், பட அஞ்சல் அட்டைகள் & கேன்சலேஷன் ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்துள்ளன!! இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலிமையாக வெளிப்பட்ட புனிதமான பூதகோலா மரபை, இந்த […]

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து […]

சாலையோர மக்களுக்கு உதவிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. என்ன செய்துள்ளார் பாருங்க..!

சாலையோர மக்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையின் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்த இவர் அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. தமிழ் மொழி மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் Help on hunger குழுவுடன் இணைந்த சாலையோர மக்களுக்கு உதவி செய்துள்ளார். […]

ரத்த தான முகாம் நடத்தும் விஜயா, அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா ரத்ததான முகாம் நடத்த, குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா புதிய தொழில் தொடங்கியுள்ளதால் அண்ணாமலை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார் அவரும் ஆசீர்வாதம் செய்து முடிக்க உடனே ஒரு போன் வருகிறது அதில் உங்க பொக்கே பார்த்த ரொம்ப சூப்பரா இருந்தது எனக்கு ரெண்டு பொக்கே வேணும் என்ன ரேட் என்று கேட்க 500 ரூபா 1000 […]

சூர்யா செய்த விஷயம், நந்தினி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா விவேக்கிடம் இது எல்லாத்துக்கும் காரணம் தாய்குலமா தான் இருக்கும் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க போலீஸ்காரர் வந்து கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்குவதாக சொல்லிட்டாங்க என்று சொல்லுகிறார். […]

சுவாரஸ்யமான வித்தியாசமான கதையாக கருப்பு இருக்கும் :நட்டி நடராஜ் கொடுத்த அப்டேட்.!!

கருப்பு படம் குறித்து நட்டி நட்ராஜ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சுவாசிகா,இந்திரன்ஸ், யோகி பாபு, சுப்ரீத் ரெட்டி, நட்டி நடராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடைபெற்று வருகின்றனர்.இந்த திரைப்படம் பின்னணி வேலைகள் […]

தேவதை போல் இருக்கும் தேவயானி மகள் இனியா.. குவியும் லைக்ஸ்.!!

தேவயானி மகள் இனியாவின் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90களில் ஃபேவரிட் நடிகை ஆக கலக்கியவர் தேவயானி. இவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் 3 bhk என்ற படத்தில் நடித்திருந்தார். இவரது மகள் இனியா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார் பலரும் இவரது குரலுக்கு பேனாகி வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இனியா அவரது […]

ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !!

இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!. இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், […]