குக் வித் கோமாளி சரத் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சரத்.
இந்த சீசனிலும் கோமாளியாக பங்கேற்ற சரத் இரண்டாவது சீசனில் வாங்கிய அவார்டை வைத்து பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
அதில் எனக்கு இந்த ஒரு அவார்ட் போதும் அப்புறம் மக்களோட அன்பு அந்த அவார்ட் போதும் என்று குறிப்பிட்டு #cwc6 என பதிவிட்டு இனிமேல் மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் எதற்காக இது மாதிரி பதிவிட்டுள்ளார் என்று குழப்பத்தில் இருப்பது மட்டுமில்லாமல் TCDC நிகழ்ச்சிக்கு வருமாறும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.