ட்ரெண்டிங் லுக்கில் கலக்கும் ரம்யா பாண்டியன்..!

ட்ரெண்டிங் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ரம்யா பாண்டியன்.

ramya pandian latest photoshoot photos

ஜோக்கர், ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

latestphotosPhotoShootRamya Pandianramya pandian latest photoshoot photosபிக் பாஸ்ரம்யா பாண்டியன்லேட்டஸ்ட் போட்டோஷூட்