Browsing category

Tamil News

ஆண்பாவம் பொல்லாதது.. 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய […]

ரவி மீது சந்தேகப்படும் நீத்து, ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மீது சந்தேகப்பட்டு நீத்து பேச ரவி கோபப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.ரோகினி இடம் மனோஜ் ரொமான்ஸ் பண்ணி கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து கதவை தட்டி கொஞ்ச நேரம் மனோஜ் என்று கதவை திறக்க தயவுசெய்து பாட்டு பாடாதீங்க காதுல ஊசி வச்சு குத்துற மாதிரி இருக்கு என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார் பிறகு நான் அப்படியா ரோகினி பாடுறேன் என […]

மாறி மாறி அடித்துக்கொண்ட கம்ருதீன், பிரவீன்.. கலவரமான பிக் பாஸ் வீடு.. வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் கம்ருதீன் மற்றும் பிரவீன் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் மாறி மாறி அடித்துக் கொள்கின்றனர் பிரஜன் இவர்கள் இருவரையும் தடுக்க […]

கண்கலங்கிய நந்தினி, சூர்யாவுக்கு வரும் சந்தேகம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சொல் பேச்சு கேட்டு ரஞ்சிதா வந்து கம்பி மத்தாப்பு எடுக்க வர ஏற்கனவே இருந்த கம்பி மத்தாப்பு பட்டு கை சுட்டு விடுகிறது. […]

அடடா.. என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாலே.. சாய் காயத்ரியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

சாய் காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் மூலம் பிரபலமானவர் சாய் காயத்ரி. இவர் தற்போது சொந்தமாக பிசினஸ் தொடங்கி செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை […]

உருப்படவே மாட்டேன் என்று திட்டினார்கள்.. நடிகர் மணிகண்டன் பேச்சு.!!

உருப்படவே மாட்டேன்னு திட்டினார்கள் என நடிகர் மணிகண்டன் பேசியுள்ளார். டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் மிமிக்ரி திறமை என பல்வகை திறமையுடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மணிகண்டன் .இவரது நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளதாக அவரை சொல்லி உள்ளார். அதாவது சூது கவ்வும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அவர் […]

தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்காக அஜித் செய்த விஷயம்..!

தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்காக அஜித் செய்த விஷயம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் 64 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். கார் ரேஸில் பிஸியாக இருந்து வரும் அஜித் அவர்களது வீட்டு வேலை […]

பைசன் படத்தின் 17 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 17 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படம்: ஜி.வி.பிரகாஷ் அப்டேட்ஸ்..

அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படங்கள் களம் இறங்குகின்றன. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் எஸ்கே உடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். ரவிமோகன் வில்லனாக வருகிறார். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, […]

ராஜமவுலி-மகேஷ்பாபு இணைந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, எப்போது தெரியுமா?

ராஜமவுலி இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் வரவேற்பு பெற்று வருவது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது அவரது இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை எக்ஸ் தள உரையாடல் மூலம் தொடங்கியிருக்கிறது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாராகி வரும் பெரும் பொருட்செலவைக் கொண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பெயர், மகேஷ் பாபு உடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எதையுமே படக்குழு […]