போட்டியாளர்களிடம் பார்வதி கேட்ட கேள்வி..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 36 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சபரியிடம் பார்வதி இங்கே எனக்கு என்ன தோணுதோ நான் அத பேச தான் செய்வேன் என சொல்லுகிறார். மறுபக்கம் வினோத் மற்றும் கம்ருதீனிடம் அவன் ஹயிட்டா இருக்கான் அந்தப் பையன் அவனுக்கு எதிரா நான் அப்ப யாருக்கும் அங்க எதுவும் தோணலையா என்று கேட்கிறார். அப்புறம் என்ன உங்களுடைய கேர் என்று கேட்கிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

biggboss tamil 9biggboss tamil 9 day 36 promo 2day 36promo 2இரண்டாவது ப்ரோமோபார்வதிவிஜய் டிவி