இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் எத்தனை நாளா நடுநிலையா இருந்த விக்ரம் இந்த வருஷம் நல்லா இருக்கு என்று பார்வதி சொல்ல உடனே அதற்கு அவர் ரியாக்ஷன் பண்ணி காட்டுகிறார். நல்லா எமோஷனலா ஹேட் பண்ணிட்டு காமெடின்னு சொல்றாங்க இனிமேலாவது இப்படியே விளையாடு என்று சொல்ல அதற்கு விக்ரம் நான் இப்படி விளையாடுவேன் இப்படி விளையாடுவேன் என்று டான்ஸ் ஆடி காட்டுகிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.