லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட ரேஷ்மா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரேஷ்மா.


actress reshma latest photoshoot photos

தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் தற்போது மகளே என் மருமகளே என்று சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஸ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

actress Reshmaactress Reshma latest photoshoot photoslatest photoshootphotosலேட்டஸ்ட் போட்டோ ஷூட்விஜய் டிவிவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்