Browsing category

Tamil Cinema News

முத்துக்குமரன் மற்றும் ராணவ் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் நெருப்பு […]

தொடங்கிய டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்.. தீயாக விளையாடும் போட்டியாளர்கள்.! வெளியான முதல் ப்ரோமோ..!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் நெருப்பு […]

ராதிகா வீட்டிற்குச் சென்ற கோபி, கோபப்பட்ட ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகா வீட்டிற்கு கோபிசெல்ல ஈஸ்வரி கோபமாகியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் போக வேண்டாம் என்று சொல்லியும் ராதிகா முடிவில் உறுதியாக இருக்க சரி எந்த இடத்திலாவது இருக்கப் போற என்று சொல்லு என்று கேட்க ஆபீஸ் பக்கத்துல தான் போகப் போறோம் என்று சொல்லி அட்ரஸ் கேட்கிறார் பிறகு ராதிகா அதையும் கொடுக்க கொஞ்ச நேரத்தில் கேப் வர ராதிகா […]

முத்துவை கஷ்டப்படுத்திய மனோஜ், ரோகினி மீது மீனாவிற்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

மனோஜ் முத்துவை கஷ்டப்படுத்தும் படி பேச மீனாவிற்கு ரோகிணி மீது சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் கடையில் உட்கார்ந்து கொண்டிருக்க வேலை செய்யும் நபர்கள் வந்து இன்னும் கிளம்பலையா சார் என்று கேட்க நான் இன்னிக்கு வேலை பாக்குறேன் லோடு வந்தா சொல்லுங்க என்று சொல்ல அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர் உடனே முத்து மனோஜிடம் வந்து […]

அருணாச்சலம் எடுத்த முடிவு, சம்மதிப்பரா நந்தினி?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினியிடம் அருணாச்சலம் என் மேல இருக்கிற நம்பிக்கை உனக்கு உடைஞ்சு இருக்கும் எனக்கு தெரியும் ஆனால் என் மருமகளா உன்னை இந்த […]

கருப்பு நிற உடையில் சோகமாக இருக்கும் பிக் பாஸ் தர்ஷிகா.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்.!

கருப்பு நிற உடையில் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் தர்ஷிகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் தர்ஷிகா. ஆரம்பத்தில் போட்டியில் கவனம் செலுத்தி வந்த இவர் விஷால் மீது ஏற்பட்ட காதலால் போட்டியில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. சில வாரங்களுக்கு முன் தர்ஷிகா எலிமினேஷன் செய்யப்பட்டார். பிக் பாஸ் […]

காஞ்சனா 4 படத்தில் விஜய் பட நடிகை? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

காஞ்சனா 4 படத்தில் விஜய் பட நடிகை நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர்,நடிகர்,இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ்.இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் காஞ்சனா. அதனை தொடர்ந்து காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 என வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.மேலும் காஞ்சனா 4க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே காஞ்சனா 4 குறித்து அவரிடம் கேட்டபோது ஸ்கிரிப்ட் வொர்கில் இருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் […]

தவெக தலைவர் விஜய், கவர்னர் ஆர்.என்.ரவியிடம் 3 கோரிக்கைகள் விவரம்..

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, விஜய் நேரில் சந்தித்து, மூன்று கோரிக்கைகள் விடுத்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது. பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மீறி […]

பிரபல நடிகர் ஹோட்டல் அறையில் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை..

பிரபல நடிகரின் மர்ம மரணம் குறித்து, தற்போது போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றிய விவரம் வருமாறு: பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர். இவர் சீரியல்கள் தவிர ‘சப்பா குரிஷு’, ‘ நார்த் 24 காதம்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். ‘அம்மா இறைத்தே’, ‘பஞ்சாக்னி’, ‘சுந்தரி’ போன்ற டிவி சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். 50 வயதான இவர், தனது திறமையான நடிப்பின் மூலம், தனக்கென ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில், சின்னத்திரை தொடர் […]

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க தனுஷ் ஆர்வம்..

மறைந்த நகைச்சுவை நடிகர் சந்திரபாபு பயோபிக் படத்தில் நடிக்க தனுஷ் மிகவும் ஆர்வமாய் இருக்கிறார். இது பற்றிய விவரம் வருமாறு: ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’, ‘குபேரா’, ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படம், விக்னேஷ் ராஜா இயக்கவுள்ள படம் என பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ மற்றும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களை அவரே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மறைந்த […]