Browsing category

Tamil Cinema News

என் மனைவியிடம் சபதம் எடுத்திருக்கிறேன்: இயக்குனர் மாரி செல்வராஜின் காதல் பேச்சு..

இயக்குனர் மாரி செல்வராஜ் தன் மனைவியிடம் விடுத்த சபதம் என்ன என இங்கே பார்ப்போம்.. ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தனித்த முத்திரை பதித்து இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், அதனையடுத்து கர்ணன், மாமன்னன் என கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஓரிடம் பிடித்துள்ளார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘வாழை’ திரைப்படம், மிகவும் விரும்பி பேசப்பட்டது. இப்படம், தன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இயக்கியதாக கூறியிருந்தார். இத்தகு, வெற்றியை தொடர்ந்து, தற்போது […]

கின்னஸ் சாதனை படைத்த நடிகை திவ்யா உன்னி; எப்படி தெரியுமா?

பரத நாட்டியத்தில், மலையாள நடிகை திவ்யா உன்னி கின்னஸ் சாதனை படைத்த விவரம் காண்போம்.. வாங்க.. தமிழ் சினிமாவில் கண்ணன் வருவான், சபாஷ், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை உட்பட பல படங்களில் நடித்துள்ள திவ்யா உன்னி தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். அங்கு நடனம் கற்றுக் கொடுக்கிறார். இந்நிலையில், அவர் தலைமையில் 11,600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன் 10,176 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற […]

அல்லு அர்ஜுனை மட்டும், குற்றம் சாட்டுவது நியாயமானது அல்ல: துணை முதல்வர் பவன் கல்யாண்..

திரையரங்க கூட்ட நெரிசலில் பெண் பலியானது தொடர்பாக, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியது பற்றிக் காண்போம்.. ‘அல்லு அர்ஜுன் திரையரங்கம் சென்றதால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது’ என தெலங்கானா மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், முதல்முறையாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண். அவர் கூறியதாவது: ‘தேவையின்றி ஒரு பிரச்சினை சர்ச்சையாக மாற்றப்பட்டுள்ளது. அரசியலில் அடிப்படையில் […]

மகனுடன் க்யூட்டாக இருக்கும் புகைப்படம் வெளியிட்ட அமலாபால்.. குவியும் லைக்ஸ்..!

மகனுடன் க்யூட்டாக இருக்கும் புகைப்படம் வெளியிட்ட அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். அதனைத் தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, ஆடு ஜீவிதம்,லெவல் கிராஸ் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அமலாபாலுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைக்கு இலை என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்து இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட தளபதி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? முழுவிபரம் இதோ..!

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட தளபதி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தளபதி. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நாகேஷ், பானுப்பிரியா ,ஷோபனா, கீதா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இணைந்து நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரீ ரிலீஸ் […]

நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை: போலீஸ் விசாரணை..

டிவி சீரியல் நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். இது பற்றிய விவரம் வருமாறு: விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், முல்லை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனவர் விஜே சித்ரா. இவர், கடந்த 2020-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கில் தொங்கியபடி சித்ராவின் உடல் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ந் தேதி கண்டெடுக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய […]

முத்துக்குமரன் கேட்ட கேள்வி, ரயான் சொன்ன பதில்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் நெருப்பு […]

கங்குவா தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம்.. எத்தனை கோடி தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..!

கங்குவா தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். மேலும் திஷா பதானி, கருணாஸ், யோகி பாபு, நட்டி நட்ராஜ், பாபி தியோல்,கார்த்தி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த […]

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு அண்ணனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அன்சிதா.. வைரலாகும் ஃபோட்டோ..!

அண்ணனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் அன்சிதா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. கடந்த வாரம் இரண்டு எலிமினேஷன் நடந்ததில் ஜெஃப்ரி மற்றும் ஹன்சிதா பிக் பாஸ் வீட்டில் […]

நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘கரவாலி’ படத்தின் டீசர் வெளியீடு

கௌரவத்தின் சின்னமாக கவனம் ஈர்க்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜின் ‘கரவாலி’ பட டீசர் ‘அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்’ எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘ கரவாலி ‘ படத்தின் டீசர் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌ இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘கரவாலி’. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் புத்தாண்டை […]