முத்துக்குமரன் கேட்ட கேள்வி, ரயான் சொன்ன பதில்,வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 86 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் நெருப்பு குழி என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. முத்துக்குமரன் எனக்குத் தேவை 0 லஇருக்கிற ஆளு என்று கேட்க மஞ்சரி அப்போ விஷால் தீபக் இருக்கும்போது நான் கூட வரலாமே என்று கேட்கிறார். உடனே ரயான் மற்றும் முத்துக்குமரனிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 8biggboss tamil 8 day 86 promo 3day 86promo 3qaw2பிக் பாஸ்பிக் பாஸ் தமிழ்பிபி 8லேட்டஸ்ட் அப்டேட்லேட்டஸ்ட் நியூஸ்விஜய் சேதுபதிவிஜய் டிவி