Browsing category

News

புடவையில் அனுபமா பரமேஸ்வரன்.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

புடவையில் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன் அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.இந்த […]

ராமராக ரன்பீர் கபூர்-சீதையாக சாய் பல்லவி: நாளை கிளிம்ஸ் வீடியோ ரிலீஸ்..

பாலிவுட் திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இப்படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாக நடிக்கிறார். ராவணன் மனைவி மண்டோதரியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இப்படம் உருவாகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கியது. முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் […]

அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: நடிகர் சங்கம் எச்சரிக்கை..

நடிகர், நடிகைகள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் நலனை பேணுவதும், பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதும் என்றும் எங்கள் தலையாய கடமையாக இருந்து வருகிறது. அந்த வகையில், எங்கள் உறுப்பினர்களான நடிகர்கள் குறித்து மிக அவதூறாகவும், ஆபாசமாகவும், அடிப்படை ஆதாரம் ஏதுமின்றியும், பல தவறான பொய்யான […]

மோகன்லாலின் மகள் விஸ்மயா, கதாநாயகியாக அறிமுகம்..

மலையாள சினிமாவில் மோகன்லாலின் மகள் விஸ்மயா, திரைத்துறையில் பின்னணி பணிகளை மேற்கொண்டுள்ளார். எழுத்தும் ஓவியமும் விஸ்மயாவின் ஆர்வமாக இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, ‘கிரெய்ன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட்’ என்ற பெயரில் விஸ்மயா எழுதிய புத்தகத்தை பென்குயின் புக்ஸ் 2021ம் ஆண்டு வெளியிட்டது. கவிதைகள் மற்றும் கலைகள் நிறைந்த புத்தகம் இது. அமேசானின் ‘பெஸ்ட் செல்லர்’ பிரிவிலும் இப்புத்தகம் இடம்பிடித்தது. தற்காப்புக் கலையிலும் ஆர்வமுள்ளவர் விஸ்மயா. ‘மொய் தாய்’ என்ற தாய் தற்காப்புக் கலையைப் பயின்றிருக்கிறார். இதன் பயிற்சி […]

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

இந்த ஆண்டு வெளியான படங்களில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ தான் அதிக வசூலை அள்ளியது. மற்ற படங்கள் எல்லாம் அதற்கும் குறைவாகவே வசூலித்துள்ளது. இதனால், அடுத்து ரிலீஸாகும் படங்களின் மீது ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது. அவ்வகையில் என்னென்ன படங்கள் ரிலீஸாக உள்ளது என காண்போம். ஜூலை மாதத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி நடித்த ‘3பிஹெச்கே’ திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இப்படம் ஜூலை 4-ந் தேதி ரிலீஸாது. இதனுடன் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த ‘பறந்து […]

படிப்பில் பெரிய அளவில் சிறந்து விளங்கவில்லை.. ஆனால்?.. சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட தளபதி விஜய்.!!

தளபதி விஜய் சுவாரசிய தகவல்கள் சில பகிர்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். H வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பில் இந்த திரைப்பட உருவாகியுள்ளது.இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் முன்பு கொடுத்த […]

எஸ்டிஆர் 49 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பின் ரசிகர்கள்..!

எஸ்டிஆர் 49 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூரில் சமீபத்தில் தொடங்கியதாக தகவலும் வெளியாகி இருந்தது. மேலும் வட சென்னை படத்தை மையப்படுத்திய கதையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி […]

மனைவியின் பிரிவு குறித்து உருக்கமாக பேசிய நடிகர் அமீர்கான்..!

மனைவியின் பிரிவு குறித்து நடிகர் அமீர்கான் உருக்கமாக பேசியுள்ளார். பாலிவுட் திரையுலகில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் அமீர்கான் இவர் கஜினி, லகான், தங்கல்,பி.கே என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தனது முதல் மனைவியின் பிரிவு குறித்து பேசி உள்ளார். அதாவது என் முதல் மனைவி […]

அஜித் 64 படத்தின் தயாரிப்பாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

அஜித் 64 படத்தின் தயாரிப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் […]

குபேரா : 12 நாள் வசூல் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

குபேரா படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் குபேரா என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சேகர் கமுலா இயக்கத்திலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளது மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]