Browsing category

News

மார்கன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

மார்கன் படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் கடந்த 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மார்கன். லியோ ஜான் பால் இயக்க இந்த படத்தில் சமுத்திரக்கனி, தீப்ஷிகா,அஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் மொத்த வசூல் […]

சூர்யா,நந்தினிக்கு நடந்த மாலை மரியாதை.. கடுப்பான அர்ச்சனா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் கம்பெனிக்கு வரப்போற அர்ச்சனாவுக்கு ஒரு முடிவு கட்டணும், அவ ஆபீஸ்க்குள்ள வந்தா ஏன்டா வந்தமோ என்று யோசிக்கணும் அந்த அளவுக்கு சம்பவம் […]

நித்திஷ் வீட்டுக்கு சென்ற இனியா, சுதாகர் செய்த விஷயம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

நித்திஷ் வீட்டுக்கு இனியா செல்ல சுதாகர் வீடியோ எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யா உட்கார்ந்து கொண்டிருக்க எழில் வருகிறார். நீ இனியா கூட இருக்க வேண்டியதுதானே என்று சொல்ல அவ வேலைதான் பார்த்துக்கிட்டு இருக்கா இனிய நல்லா தான் இருக்கா என்று சொல்லுகிறார் அவர் கோர்ட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து முகமே சரியில்ல என்று சொல்ல அங்கே ஏதாவது நடந்துச்சா பாக்யா […]

ரோகினி செய்த வேலை, மயங்கி விழுந்த ரதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் போது ரதி மயங்கி விழுந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இப்போ என்ன பண்ணட்டும் என ரோகிணி அம்மா கேட்க நீ முத்து கிட்ட சொல்லி கிருஷ் கூட்டிட்டு வந்து விட சொல்லு அதுக்கு நான் ஏதாவது ஏற்பாடு பண்றேன் ஆனா சொல்லுகிறார் டாக்டர் என்ன சொல்லி இருக்காங்க என்று கேட்க இன்னும் பத்து நாள் இருக்கணும்னு சொல்லி […]

நறுமுகையே.. நறுமுகையே.. மணக்கோலத்தில் மங்களகரமாக இருக்கும் பிக் பாஸ் ஓவியா..!

மணக்கோலத்தில் மங்களகரமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் ஓவியா. தமிழ் சினிமாவில் களவாணி மெரினா போன்ற படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி இல் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஓவியா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.. அந்த வகையில் தற்போது மங்களகரமாக முகத்தில் புன்னகையுடன் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். […]

பெருமளவு ரசிகர்களை ஈர்த்த ‘காந்தாரா’ படத்தின் பிரம்மாண்ட அப்டேட்ஸ்..

பிரமாண்டமும் கவனம் ஈர்க்கும் கதையும் கலந்தால், ரசிகர்களுக்கு உற்சாகம்தானே. அவ்வகையில் ‘கேஜிஎஃப்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பான் இந்திய அளவில் திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்த கன்னட சினிமா ‘காந்தாரா’. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான இப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய அளவில் வசூலை குவித்தது. ‘காந்தாரா’ வெற்றியை தொடர்ந்து அதன் முதல் பாகம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ளது. இப்படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. […]

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லர்’ படத்துக்கு, ஜெர்மனியில் இருந்து நவீன கார் இறக்குமதி..

வாலி, குஷி, நியூ, இசை போன்ற படங்களை இயக்கிய கவனம் ஈர்த்தவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது நடிகராகவும் ரசிகர்களை வசீகரித்து வருகிறார். தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 உள்பட சில படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் படம் இயக்குகிறார். முன்னதாக ‘இசை’ படத்தை தயாரித்து, இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியாகி இருந்தது. இப்போது அவர் இயக்கும் படத்துக்கு […]

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி: அப்பாவும் மகனும் (சீமான்-பிரதீப்) ஒரு பெண்ணை காதலிக்கிறார்களா?

கதைகள் ஆயிரம், கதைப்பதும் ஆயிரம். அவ்வகையில் ‘எல்ஐகே’ படக்கதையை பொறுத்திருந்து பார்ப்போம்.. அதாவது லவ் டுடே, மற்றும் டிராகன் படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரதீப்பின் தந்தையாக சீமான் நடித்துள்ளார். இப்படம், டைம் டிராவல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதனும், அவரது தந்தை சீமானும் […]

பட்டைய கிளப்புது ‘மோனிகா’ பாடல்: பல இளம்பெண்கள் ஃப்ரீ புரமோஷன்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில், அனிருத் இசையில் ரஜினிகாந்த், டி. ராஜேந்தர் நடனமாட வெளியான ‘சிக்கிடு’ பாடலை விட, பூஜா ஹெக்டே மற்றும் சவுபின் சாகிர் ஆட்டம் போட்ட ‘மோனிகா’ பாடல் தற்போது செம டிரெண்டாகி விட்டது. சவதீகா, கனிமா, ஜிங்குச்சா பாடல்களுக்கு இந்த ஆண்டு ஏகப்பட்ட ரசிகர்கள் நடனமாடிய நிலையில், பூஜா ஹெக்டே போலவே சிகப்பு கலர் கவுன் அணிந்துகொண்டு ஹார்பர் […]

ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்துக்கு செம மவுசு..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ திரைப்படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் இருக்கும்போதே, டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை ரூ. 50 கோடி கொடுத்து வாங்க நிறுவனங்கள் முன் வருகின்றன. ஏ.ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் முதல் முறையாக இணைவதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகின்றது. சிவகார்த்திகேயன் – முருகதாஸ் கூட்டணி ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்கப்படுவதற்கு காரணமாகும். சிவகார்த்திகேயன், தற்போது வெவ்வேறு ஜானர் படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். டாக்டர், மாவீரன், அயலான், அமரன் […]