Browsing category

News

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல்: லோகேஷ் ஆர்வம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் கமலின் பங்களிப்பு இருக்கவேண்டும் என லோகேஷ் கனகராஜ் விரும்புகிறார். படப்பிடிப்பு முடிவடைந்தாலும், படத்தில் கமலின் ‘வாய்ஸ் ஓவர்’ இருந்தால் நன்றாக இருக்குமே என லோகேஷ் எண்ணுகிறார். இதனை ரஜினியுடன் சொல்லி அவருக்கு ஓகே என்றால், கமலிடம் சென்று, லோகேஷ் பேசலாம் என தகவல் வந்துள்ளது. ரஜினியும் கமலும் இதற்கு ஓகே சொன்னால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம […]

‘ஜனநாயகன்’ படத்தை தொடர்ந்து, தனுஷுடன் ஹெச்.வினோத் கூட்டணி..

தளபதி விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தில் பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத். இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைப்பாளராக பணிபுரிகிறார். இதனை, சாம் சி.எஸ் உறுதி செய்துள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு […]

ஹன்சிகாவுடன் கருத்து வேறுபாடா?: கணவர் விளக்கம்..

நடிகை ஹன்சிகா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘காந்தாரி’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கட்டாரியா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு சோஹைல் வீட்டில் குடியேறினார் ஹன்சிகா. கூட்டுக் குடும்பமாக வாழ்வதில் ஹன்சிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால், வேறொரு வீட்டில் தனியாக வசித்தனர். இருந்தும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், […]

இறுதி அத்தியாயத்தை நோக்கி பாக்கியலட்சுமி.. எமோஷனலாக பேசி வீடியோ வெளியிட்ட பாக்யா..!

பாக்கியலட்சுமி சீரியல் இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளதால் சுசித்ரா எமோஷனலாக பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இனியா விவாகரத்து கொடுப்பதாக முடிவு எடுக்க நிதீஷ் இனியாவை அசிங்கப்படுத்தும் விதமாக பதில் லெட்டர் கொடுத்திருக்கிறார். இதனால் இனியா கோபத்தில் சுதாகர் விட்டு முன் நின்று கோபமாக பேச சுதாகர் வீடியோ எடுத்து கோபி மற்றும் பாக்யாவிற்கு அனுப்பி விடுகின்றனர். என்ன நடக்கப் போகிறது […]

கோவாவில் சூர்யாவின் 50-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: ரசிகர்கள் உற்சாகம்..

சூர்யா தனது 50-வது பிறந்தநாளை 23-ந்தேதி கொண்டாடுகிறார். சென்னையிலும், கோவாவிலும் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கின்றது. சில நாட்களுக்கு முன்பே, சூர்யா தனது 46-வது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னைக்கு வந்தடைந்தார். அதைத்தொடர்ந்து தற்போது கோவாவில் தன் குடும்பத்தினருடனும், நெருங்கிய நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். லேட்டஸ்ட்டாக ஒரு புகைப்படம் சூர்யாவின் பிறந்தநாளின்போது எடுக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு இருக்கின்றது. அந்த புகைப்படத்தில் சூர்யாவுடன் அவரது தம்பி கார்த்தியும் இருக்கின்றார். தன் அண்ணனின் பிறந்தநாளை […]

காமெடி நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காமெடி நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யோகி பாபு. தனது நகைச்சுவை பேச்சால் ரசிகர்களை ரசிக்கவும் சிரிக்கவும் வைத்துள்ளார். இவர் தற்போது மெடிக்கல் மிராக்கள்,ராஜா சாப், ஜெயிலர் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் யோகி பாபுவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் தற்போது நடித்த படங்களில் ஒரு நாளைக்கு 15 லட்சம் […]

அப்பா மறைந்த பிறகு குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது.. வடிவேல் பாலாஜி மகன் வேதனை..!

தனது அப்பாவின் மறைவு குறித்து வேதனையாக பேசி உள்ளார் வடிவேல் பாலாஜி மகன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி.தனது நகைச்சுவை மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் என்று சொல்லலாம். 2020 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக இவர் உயிரிழந்தார் இவரின் இறப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது அவரது மகன் அப்பா குறித்து. பேசி இருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது. அப்பா […]

பராசக்தி படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு நடிகர்..!

பராசக்தி படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் […]

தனுஷ் – எச். வினோத் இணையும் கூட்டணியில் உருவாக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

H.வினோத் மற்றும் தனுஷ் இணையும் படத்திற்கு இசையமைக்க போகும் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ் மற்றும் எச் வினோத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு […]

ஸ்டன்ட் மாஸ்டர் குடும்பத்தினருக்கு பா ரஞ்சித் செய்த நிதியுதவி..!

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு பா ரஞ்சித் நிதி உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா ரஞ்சித். தற்போது இவ்வளவு இயக்கத்தில் வேட்டுவம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் படமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் […]