Browsing category

News

‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் மெகா வசூல் சாதனை..

விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. ஜூலை 25-ம் தேதி பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் இதர மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அனிமேஷன் திரைப்படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் வரவேற்பைப் பெற்று, வசூலை குவித்தது. இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் ரூ.300 கோடி வசூலை கடந்து, தற்போது மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது. அஸ்வின் […]

எந்தப் பிறப்பில் பார்க்கப் போகிறோம்: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேதனை..

90-களில் சன் டிவியில் பிரபலமாக இருந்த நகைச்சுவை தொடர் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’. இந்த தொடர் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் ஸ்ரீபிரியா, நளினி, தேவதர்ஷினி, நிரோஷா உள்ளிட்டோர் நடித்தனர். ‘பட்டாபி’ என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் பெற்ற வரவேற்பு, அவர் தமிழ் சினிமாவில் நுழைய காரணமாக அமைந்தது. இத்தொடரின் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். இவர் 2015-ல் வெளியான ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார். பிறகு […]

ரசிகைக்காக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்த மனதை உருக்கிய மனிதாபிமான செயல் !!

ரசிகை ராஜேஸ்வரியின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி !! பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை தனது கருணை மற்றும் அன்பால் நிரூபித்துள்ளார். சமீபத்தில், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்த அவரின் தீவிர ரசிகை ராஜேஸ்வரிக்காக சிரஞ்சீவி செய்த இதயப்பூர்வமான செயல், பலரையும் உருகச் செய்துள்ளது. தனது வாழ்நாள் கனவான […]

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது!!

துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. Wayfarer Films பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாள படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் Wayfarer Films க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உயர்தர தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கி, ஒரு பெண் […]

KVN Productions மற்றும் Wadeyar Movies தயாரிப்பில், சிவண்ணா – வெங்கட் கோனங்கி – பவன் வடேயார் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் 3 முதல் துவங்குகிறது !!

ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள சிவராஜ்குமார் (Shivarajkumar) தற்போது பல படங்களில் வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவண்ணாவின் மற்றொரு புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் ( Sandalwood) பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் ( Pavan Wadeyar) இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக ( Puneeth Rajkumar.) இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் […]

கருப்பு நிற புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கும் சுவாதி கொண்டே..!

கருப்பு நிற புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் சுவாதி. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் கதாநாயகியாக நடித்த வருகிறார். இவரது நடிப்பு என தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

மைக்கேல் ஜாக்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஷாலினி போட்ட பதிவு.!!

மைக்கேல் ஜாக்சனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஷாலினி அஜித் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது மனைவி ஷாலினி அஜித்குமார். காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து அலைபாயுதே, அமர்க்களம், பிரியாத வரம் வேண்டும் என போன்ற படங்களில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஷாலினி விலகினார். இந்த நிலையில் நடன கலைஞரான மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் என்பதால் […]

காதல் படங்களில் நடிப்பேன் ஆனால்? விஷால் எடுத்த முடிவு..!

நிச்சயதார்த்தத்திற்கு பிறகு விஷால் முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால்.இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. நேற்று இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இவருக்கும் நடிகை தன்ஷிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு சில அதிர்ச்சியான முடிவுகளை விஷால் எடுத்துள்ளார். அதாவது முதலில் அவர் அவருடைய அவருக்கு வாழ்த்து கூறிய […]

நீலாம்பரி கதாபாத்திரத்தை மிஸ் பண்ண பிரபல நடிகை.. யார் தெரியுமா?

நீலாம்பரி கதாபாத்திரத்தை பிரபல நடிகை மிஸ் பண்ணியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ள திரைப்படம் படையப்பா இந்த படத்தில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். மேலும் சிவாஜி கணேசன்,ரஜினி காந்த், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, அப்பாஸ், நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் இன்று […]

விஜயா மீது கோபப்பட்ட முத்து, அண்ணாமலை சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.

விஜயா மீது முத்து கோபப்பட அண்ணாமலை விஷயம் ஒன்று சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா யோகா கிளாஸ் எடுத்துக்கொண்டு இருக்க அதில் சிவன் என்ற ஒருவர் அவங்க பேரு என்ன என்று கேட்க விஜயா பார்வதி என சொல்லுகிறார் உடனே சிவன் பார்வதி என சொல்லிவிட்டு பார்வதியை பார்த்துக் கொண்டிருக்க வந்த வேலையை மட்டும் பாருங்கள் என்று விஜயா சொல்லுகிறார். […]