Browsing category

News

அடடா.. என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாலே.. சாய் காயத்ரியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

சாய் காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் மூலம் பிரபலமானவர் சாய் காயத்ரி. இவர் தற்போது சொந்தமாக பிசினஸ் தொடங்கி செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை […]

உருப்படவே மாட்டேன் என்று திட்டினார்கள்.. நடிகர் மணிகண்டன் பேச்சு.!!

உருப்படவே மாட்டேன்னு திட்டினார்கள் என நடிகர் மணிகண்டன் பேசியுள்ளார். டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் மிமிக்ரி திறமை என பல்வகை திறமையுடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மணிகண்டன் .இவரது நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளதாக அவரை சொல்லி உள்ளார். அதாவது சூது கவ்வும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அவர் […]

தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்காக அஜித் செய்த விஷயம்..!

தனது வீட்டில் வேலை செய்பவர்களுக்காக அஜித் செய்த விஷயம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் 64 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். கார் ரேஸில் பிஸியாக இருந்து வரும் அஜித் அவர்களது வீட்டு வேலை […]

பைசன் படத்தின் 17 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 17 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படம்: ஜி.வி.பிரகாஷ் அப்டேட்ஸ்..

அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படங்கள் களம் இறங்குகின்றன. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் எஸ்கே உடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். ரவிமோகன் வில்லனாக வருகிறார். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, […]

ராஜமவுலி-மகேஷ்பாபு இணைந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, எப்போது தெரியுமா?

ராஜமவுலி இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் வரவேற்பு பெற்று வருவது தெரிந்ததே. இந்நிலையில், தற்போது அவரது இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை எக்ஸ் தள உரையாடல் மூலம் தொடங்கியிருக்கிறது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாராகி வரும் பெரும் பொருட்செலவைக் கொண்ட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பெயர், மகேஷ் பாபு உடன் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எதையுமே படக்குழு […]

விஜய்யை தொடர்ந்து, தனுஷ்க்கு ஜோடியாகிறார் பூஜா ஹெக்டே..

ரஜினி நடித்து வெளியான ‘கூலி’ படத்தில் ஒரே பாடலில் ஆட்டம் போட்டு கவனம் ஈர்த்தவர் ‘மோனிகா’ பூஜா ஹெக்டே. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடந்து பூஜா நடிக்கவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்.. ‘போர்த்தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். […]

மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: ஷாருக்கான் ஃபீலிங்ஸ்..

ஷாருக்கான் தனது 60-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ரசிகர்கள், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மும்பை, மன்னத் பகுதியில் இருக்கும் தனது வீட்டின் மாடியில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்களை ஷாருக் சந்திப்பது வழக்கம். ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் கூட்டத்துக்கு முன்னால் நின்று ஷாருக்கான் எடுக்கும் செல்ஃபி வலைதளங்களில் வைரலாகும். ஆனால், இந்த ஆண்டு தன்னுடைய ரசிகர்களை சந்திக்க இயலாததற்கு ஷாருக் மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘எனக்காக […]

அஜித் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்: இயக்குநர் யார் தெரியுமா?

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, மீண்டும் இணைந்துள்ளனர். இந்த புதிய படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் ஜனவரியில் வெளியாகும் எனவும், இதன் படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் என தெரிகிறது. இப்படத்தினை தொடர்ந்து, அஜித் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் மனு ஆனந்த். இவர் இயக்குநர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ‘எஃப்.ஐ.ஆர்’ மற்றும் ‘மிஸ்டர் எக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். இதில் […]

‘கார்கில் போர்’ வரலாற்றுக் கதையில் நடிகர் சித்தார்த்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘அமரன்’ திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது தெரிந்ததே. அவ்வகையில், சித்தார்த் நடிக்கும் வெப் சீரிஸ் பற்றிப் பார்ப்போம்.. இந்​தியா – பாகிஸ்​தான் இடையே 1999- ம் ஆண்டு கார்​கில் போர் மூண்​டது. கார்​கில், ஜம்மு மற்​றும் காஷ்மீரில் உள்ள சில பகு​தி​களில் பாகிஸ்​தான் ராணுவ​மும் தீவிர​வா​தி​களும் ஊடுருவ முயன்றனர். அவர்​களை இந்​திய ராணுவம் விரட்​டியடித்​து, ஆக்​கிரமிக்​கப்பட்ட பகு​தியை மீட்​டது. இந்​தப் போரில் இந்​திய விமானப்​படை மேற்கொண்ட நடவடிக்​கைகளுக்கு ‘ஆபரேஷன் […]