Browsing category

News

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் நடிப்பில் ‘ஒன்ஸ்மோர்’ ஆகஸ்ட் 28 முதல் திரையரங்குகளில்!

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட அழகான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன் பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு, பான் இந்திய அளவில் தனது இசையால் கவனம் பெற்ற ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் […]

குடும்பம், நம்பிக்கை, மனமாற்றம்… ரவி தேஜாவின் ‘இருமுடி கட்டு’ – படக்குழுவினர் நம்பிக்கை!

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படம் குடும்பம், நம்பிக்கை மற்றும் மனமாற்றத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் ஒய். ரவி சங்கர், “திரில்லர், குடும்பக் […]

“இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் மிகப்பெரிய உத்வேகம்” – நடிகை சுமித்ரா தேவி!

பள்ளிப் பருவத்திலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர் நடிகை சுமித்ரா தேவி. தீவிரம், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான கண்ணகி கதாபாத்திரத்தை பள்ளி மேடையில் ஏற்று நடித்ததே, அவரது நடிப்புப் பயணத்திற்கான முதல் படியாக அமைந்தது. குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ள சுமித்ரா, பரதநாட்டியத்திலும் சிறந்து விளங்குகிறார். நடனப் பயிற்சியின் மூலம் பெற்ற முகபாவனைகள் மற்றும் உடல் மொழி, அவரது நடிப்புக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. தற்போது ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மொத […]

சென்சார் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்ற ‘தி டார்க் ஹெவன்’ – செப்டம்பர் 18 முதல் திரையரங்குகளில்!

முழுநீள சஸ்பென்ஸ், க்ரைம், ஹாரர் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பாலாஜி இயக்கியுள்ள இப்படம், தணிக்கைக்குச் சென்றபோது சென்சார் குழுவினரின் பாராட்டைப் பெற்றுள்ளது. க்ரைம் த்ரில்லர் படமாக இருந்தாலும், எந்தவித வெட்டும் இல்லாமல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளதாக தணிக்கை குழுவினர் பாராட்டியதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதை தங்களது படத்திற்கான தரச் சான்றிதழாகக் கருதி படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது. ஏற்கெனவே ‘D3’ திரைப்படத்தை இயக்கிய பாலாஜி, தனது இரண்டாவது […]

ஓ.டி.டி.யில் வெளியாகும் ‘அன்பே டயானா’- எந்த தேதியில் தெரியுமா?

Where Love Meets Chaos! காதல், சிரிப்பு, குடும்பம் மற்றும் கலாச்சார வேறுபாடுகளை மையமாகக் கொண்ட feel-good ரொமாண்டிக் காமெடி திரைப்படமான ‘அன்பே டயானா’, வரும் ஆகஸ்ட் 28, 2026 முதல் Sony LIV தளத்தில் பிரத்யேகமாக டிஜிட்டல் பிரீமியர் ஆகிறது. குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை அழகாகக் கலந்து ஒரு இனிமையான அனுபவத்தை வழங்குகிறது. சென்னையின் பரபரப்பான பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்ட இப்படம், பழமைவாத […]

இளைய திலகம் பிரபு – விஜய் வர்மா கூட்டணியில் புதிய திரில்லர் காமெடி திரைப்படம் தொடக்கம்!

Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. ‘ரைட்டர்’ படத்தின் இயக்குநரும், ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் இளைய திலகம் பிரபு மற்றும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி மூலம் பிரபலமான விஜய் வர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் […]

மதுரையிலிருந்து சர்வதேச அரங்கிற்கு… ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ உலகளவில் புதிய சாதனை!

தமிழில் உருவாகியுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடரான ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’, பிரைம் வீடியோவின் உலகளாவிய தரவரிசையில் புதிய சாதனை படைத்துள்ளது. உலகளவில் ஆங்கிலம் அல்லாத இணையத் தொடர்களில் இரண்டாம் இடத்தையும், Scripted படைப்புகள் பிரிவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகளவில் வெளியான இந்தத் தொடர், வெளியான இரண்டே வாரங்களுக்குள் சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முதல் பாகத்தின் மையக் கருப்பொருளான ‘வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான முரண்’ என்பதை மட்டும் […]

கர்ணனின் கதையை புதிய காட்சி உலகிற்கு அழைத்துச் செல்லும் ‘மஹாவீர் கர்ணா’ – டிசம்பர் 4-ல் பான் இந்தியா வெளியீடு!

பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள புதிய திரைப்படம் ‘மஹாவீர் கர்ணா’. ஜெயந்திலால் கடா வழங்கும் இப்படத்தை, ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்கியுள்ளார். மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நேரடி நடிப்பின் உணர்வுப்பூர்வமான தாக்கத்துடன் நவீன விஷுவல் எஃபெக்ட்ஸை இணைத்து, இந்திய சினிமாவில் இதுவரை காணாத புதிய காட்சி அனுபவத்தை […]

நயன்தாரா – கவின் நடிப்பில் ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது!

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படம் காதல், ரொமான்ஸ், நகைச்சுவை, டிராமா உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்த ரோம்-காம் படமாக உருவாகியுள்ளது. குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் கதைக்களம், காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது. திருமணம் ஆகாமல் தவிக்கும் இளைஞராக கவின் நடித்துள்ளார். பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் நயன்தாராவை […]

சூரியின் மண்டாடி படத்திற்கு U/A 16+ சான்றிதழ்

சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, படம் செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம் […]