எஸ்கே நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அவர் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக வெங்கட்-எஸ்கே இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு அவருக்கு டீ-ஏஜிங் தோற்றத்தை வடிவமைக்கின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘கோட்’ படத்திலும் விஜய்யின் டீ-ஏஜிங் லுக்கை அமெரிக்காவில் தான் வடிவமைத்தனர். அதே இடத்துக்கு, சிவகார்த்திகேயனின் தோற்றத்தை ஸ்கேன் செய்ய இப்போது […]