Browsing category

Latest News

கூட்டத்தை வைத்து தீர்மானிக்க முடியாது.. விஜயின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு நடிகர் சுமன் பதில்.!!

கூட்டத்தை வைத்து தீர்மானிக்க முடியாது என்று விஜயின் அரசியல் பயணம் குறித்து பதிலளித்துள்ளார் நடிகர் சுமன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜயின் […]

நந்தினியை அசிங்கப்படுத்த நினைக்கும் வீரா, சூர்யா காப்பாற்றுவாரா? வெளியான மூன்று முடிச்சு,சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சிங்க பெண்ணே சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் ஆனந்தியும் நந்தினியும் களத்தில் […]

காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது.. மனம் திறந்த மிருணாள் தாகூர்.!!

காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது என்று கூறியுள்ளார் மிருணாள் தாகூர். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் தன் நடிப்பு திறமையை காட்டியவர் மிருணாள் தாகூர். இவர் சீதாராமம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அடுத்தடுத்து படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கருப்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காதல் குறித்து […]

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து சிம்பு போட்ட பதிவு..!

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து சிம்பு பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார் மேலும் […]

வக்கீலை சந்தித்த முத்துமீனா.. மனோஜ் மயக்க பார்க்கும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

வக்கீலை முத்துமீனா சந்தித்து பேசி உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் லாயர் கிருஷ்ணா ராமை வந்து சந்திக்கின்றனர் அப்போது அவரது கணவருக்கு கையில் அடிபட்டு இருப்பதால் முதலில் அவரிடம் சென்று நலம் விசாரித்துவிட்டேன். அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுகின்றனர் பிறகு என்ன விஷயம் சொல்லுங்க என்று சொல்ல என் பிரண்டு செல்வம் அவர் ரொம்ப நாளா கார் ஓட்டிக்கிட்டு […]

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்?

தமிழ் சினிமாவில் ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். பின்னர் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படமும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை கொடுத்த வினோத் தொடர்ந்து துணிவு, வலிமை படங்களில் அவருடன் பணியாற்றினார். அவ்வகையில் ஏகே.வுக்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து, விஜய்யின் 69-வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ தற்போது சென்சார் சிக்கல் […]

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு ரஜினி தங்கச்சங்கிலி பரிசு: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலி பரிசாக வழங்கியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சென்னையில் தூய்மை பணியாளர் பத்மா என்பவர், தூய்மைப் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது குப்பையில் 45 பவுன் தங்க நகை கிடந்ததை அவர் பார்த்தார். உடனடியாக அதை எடுத்து வைத்துக்கொள்வோம் என்ற எண்ணத்தை கொண்டிருக்காமல், […]

‘யோகிடா’ படத்தில் நான்: நடிகை சாய் தன்ஷிகா பெருமிதம்..

சாய் தன்​ஷி​கா, முதன்மை கதா​பாத்திரத்​தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இப்படத்தில் ஷாயாஜி ஷிண்​டே, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்​கி​யுள்​ளார். தீபக் தேவ் இசையமைத்​துள்​ளார். பூபதி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். பிப்​ரவரி 6-ந்தேதி இப்​படம் வெளியாக இருக்​கிறது. மோனிகா சினி பிலிம்ஸ் சார்​பில் செந்தில்​கு​மார் தயாரித்துள்ள இப்​படம் பற்​றி, சாய் தன்​ஷிகா தெரிவிக்கையில், ‘கபாலி படத்​தில் ரஜினி சாரின் மகளாக நடித்​தேன். அதில் என்னுடைய பெயர் யோகி. அப்​படித்​தான் இந்த […]

ஏ.ஆர்.ரகுமான் இசையி்ல், துல்கர் சல்மான்-மிருணாள் தாக்குர் ஆல்பம்..

துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான லோகோ படம் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான காந்தா படமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. மேலும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் நடித்து வெற்றி பெற்ற ‘சீதாராமம்’ என்ற தெலுங்கில் உருவான படம், தமிழ், மலையாளம், இந்தியிலும் வரவேற்பைப் பெற்றது. இதை, ஹனு ராகவபுடி இயக்கியிருந்தார். இப்படத்தை அடுத்து துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்துள்ளனர். இந்த ஆல்பத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். […]

ரேஸ்க்கு செல்லும் முன் அஜித் பின்பற்றும் பழக்கம் என்ன தெரியுமா? அவரே சொன்ன விஷயம்.!!

ரேஸ்க்கு செல்லும் முன் அஜித்தி பின்பற்றும் பழக்கங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளம்பர அஜித்குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டை நடத்தி இருந்தது. இந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தை இயக்கிய ஆதிக் தான் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருந்தது விரைவில் இந்த படம் […]