Browsing category

Latest News

கமலை தொடர்ந்து ரஜினியுடன் கூட்டணியா? அப்டேட் கொடுத்த இயக்குனர் மணிரத்தினம்.!!

ரஜினியை வைத்து படம் இயக்குவது குறித்து பேசி உள்ளார் இயக்குனர் மணிரத்தினம். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம் தற்போது இவரது இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, நாசர், அசோக்செல்வன், அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. […]

குடும்பத்துடன் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆல்யா மானசா..!

குடும்பத்துடன் அவரது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் ஆலியா மானசா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. அதே சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகள் ஒரு மகன் இருக்கும் நிலையில் சன் டிவியில் இனியா என்ற சீரியலில் நடித்து வந்தார்.அந்த சீரியல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இவரது கணவரான சஞ்சீவ்,கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து […]

சூர்யா 45 மற்றும் 46 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!!

சூர்யா 45 மற்றும் 46 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் திரிஷா, சுவாசிகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றன. இந்த படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் […]

பாக்யாவிற்கு உதவும் பெருமாள், கவுன்சிலர் சிக்குவாரா?இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

பாக்கியாவிற்கு பெருமாள் உதவ,கவுன்சிலர் மினிஸ்டரிடம் சிக்குவாரா என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியாவிற்கு உதவி செய்வதாக சொன்ன நபர் மினிஸ்டர் வீட்டுக்குள் அழைத்து நிற்க வைக்கிறார் கொஞ்ச நேரம் இருங்க நான் சொல்லும் போது வாங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட பிறகு மினிஸ்டருக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒவ்வொருவராக மாலை மரியாதை செய்கின்றனர். கொஞ்ச நேரத்தில் சமையல் வேலைகள் நடந்து […]

ஏஸ் படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

ஏஸ் படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தற்போதைய இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் கடந்த மே மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது ஆறுமுக குமார் இயக்கி தயாரித்த இந்த படத்தில் ருக்மினி வசந்த், யோகி பாபு, பப்லு, திவ்யா பிள்ளை, அவினாஷ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் […]

முத்துவிடம் பேசிய சீதா, மீனா எடுக்கப் போக முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிடம் வந்து சீதா பேச மீனா என்ன முடிவெடுக்க போகிறார் என்று பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் அம்மா சந்திராவை சந்தித்து பேச சீதாவின் அம்மா எங்க மாப்பிள்ளையும் மீறி எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல மீனா இருமா பொறுமையா பேசலாம் ரெண்டு பேருக்குமே வந்து ஒரு புரிதல் இல்லாம இருந்திருக்கு அதனால தான் அப்படி நடந்துக்கிட்டு […]

சூர்யா கேட்ட கேள்வி, விஜி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அர்ச்சனா நந்தினி சந்தித்து பேச நந்தினி விஜி வீட்டுக்கு போவதாக சொல்லுகிறார். எனக்கு அவங்க ரொம்ப ஆதரவா இருக்காங்க எனக்கு ஒரு வேலையை […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் சந்தானம்?

‘கூலி’ படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் தகவல்கள் காண்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ‘மதகஜராஜா’ படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து சந்தானம், சிம்புவின் STR49 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சந்தானம் இனி மற்ற ஹீரோக்களின் படங்களிலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வகையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்தில் சந்தானம் முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது சந்தனத்துடன் இயக்குனர் நெல்சன் பேச்சுவார்த்தை நடத்தி […]

கோவையில் இசை நிகழ்ச்சி: இளையராஜா முக்கிய அறிவிப்பு..

கோவையில் நடைபெறவிருக்கும் இசைக் கச்சேரி பற்றி, இளையராஜா அறிவித்துள்ள தகவல் காண்போம்.. இசைஞானி இளையராஜா தனது சிம்பொனி இசையை லண்டனில் இருக்கும் அப்போலோ அரங்கத்தில் நிகழ்த்தினார். சுமார் 20 நிமிடங்கள்வரை நிகழ்ந்த தொடர் இசைத்தொகுப்பான சிம்பொனியை அனைவரும் கொண்டாடினர் இந்தியாவிலிருந்து சிம்பொனி அரங்கேற்றிய முதல் நபர் என்ற பெருமையையும் ராஜா பெற்றார். சிம்பொனிக்கு பிறகான தனது முதல் இசை கான்செர்ட்டை கரூரில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தார். அந்த கச்சேரிக்கு மாற்று திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். […]

தனுஷ் நடிப்பில் வெளியான ‘குபேரா’ டீசர் எப்டி இருக்கு?

தனுஷ் நடித்த ‘குபேரா’ டீசர் பற்றிப் பார்ப்போம்.. சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள ‘குபேரா’ படம் ஜுன் 20-ந்தேதி ரிலீஸாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘எனது எனது’ பாடல் பின்னணியில் ஒலிப்பதுடன் தொடங்கும் டீசர், படத்தின் சீரியஸ் பக்கத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. நாகர்ஜூனா, இந்தி நடிகர் ஜிம் சர்ப் தொடர்பான காட்சிகளுடன் தொடங்குகிறது. வித்தியாசமான […]