Browsing category

Latest News

அர்ச்சனா மீது சந்தேகப்படும் சூர்யா, நந்தினிக்கு வந்த பிரச்சனை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜி மற்றும் நந்தினி இருவரும் இடியாப்பம் இட்லி செய்து கொடுக்கும் கடைக்காரர் உணவுத்துறை அதிகாரிகளுடன் வீட்டுக்கு வருகின்றனர். இவங்க […]

‘மருதநாயகம்’ திரைப்படம் வருமா? கமல்ஹாசன் இனிய தகவல்

‘தக் லைஃப்’ புரமோஷனில் ‘மருதநாயகம்’ படம் பற்றியும் கமல் பகிர்ந்துள்ள தகவல் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவு இயக்கத்தில், தனது 237-வது படத்தில் நடிக்கவுள்ளார். KH237 என அழைக்கப்படும் இப்பட ஷுட் விரைவில் துவங்கவுள்ளது. முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னதாக 1997 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ‘மருதநாயகம்’ என்ற திரைப்படத்தின் […]

ஒரேயொரு பாட்டுக்கு செம குத்தாட்டம்; பூஜா ஹெக்டேவை தொடர்ந்து ராஷ்மிகா

ஒரு பாட்டுக்கு கலக்கலாய் குத்தாட்டம் போட கதாநாயகிகள் ரெடிதான். ஆனால், கேட்ட சம்பளம் ரெடியா? என்பதுதான் திரை வியாபாரம். இது குறித்த தகவல்கள் காண்போம்.. நடிகை ராஷ்மிகா மந்தனா, கடைசியாக அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’ மற்றும் விக்கி கௌஷலுடன் ‘சாவா’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘சிக்கந்தர்’ படத்தில் சல்மான்கானுடன் நடித்திருந்தார். மேலும், தனுஷ் நடிப்பில் ஜூன் மாதம் ரிலீஸாகும் ‘குபேரா’ படத்தில் ஜோடியாக இணைந்துள்ளார். அவ்வகையில், தென்னிந்திய சினிமாவில் […]

காமெடிப் படங்கள் ஏன் இயக்குவதில்லை?: மணிரத்னம் விளக்கம்

நகைச்சுவைப் படங்களை இயக்குவது தொடர்பாக, மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. ‘நாயகன்’ ரிலீஸாகி 37 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம்-கமல்ஹாசன் இணைந்துள்ள ‘தக் லைஃப்’ படம் வருகிற ஜூன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. படத்தில் திரிஷா சன்யா மல்ஹோத்ரா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் ‘தக் லைஃப்” பட புரமோஷன் நிகழ்வில் மணிரத்னம், தனக்குப் பிடித்த ஜானர் படங்களைப் பற்றி பேசியதாவது: ‘எனக்கு மிகவும் பிடித்தது […]

இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகிறது பிரபு, சூர்யா, மோகன்லால், நானி நடித்த படங்கள்..

வருகிற 30-ந்தேதி திரையரங்கு மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் பற்றிக் காண்போம்.. 5 சிறு பட்ஜெட் படங்கள்: டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகென் ராவ் நடித்த ‘ஜின்’ படம் திரைக்கு வருகிறது. அதேபோல், பிரபு நாயகனாக நடித்த ‘ராஜபுத்திரன்’ படமும் மே 30-ந்தேதி வெளியாகிறது. ராம் இந்திரா இயக்கிய ‘மனிதர்கள்’ படமும் மே 30-ந்தேதி வருகிறது. மகேஷ் வைஷ்ணவி, பாக்யராஜ் நடித்த ‘ஆண்டவன்’ படமும் ரிலீஸாகிறது. மேலும் ‘கராத்தே கிட்’ மற்றும் ‘தி வெர்டிக்ட்’ ஆகிய படங்களும் மே […]

தமன்னாவை நியமித்தது அரசியல்வாதிகளின் நலனுக்காகவா?: விஜயேந்திரா கேள்வி-பரபரப்பு..

தமன்னா தகுதியானவர்தானா? என மறைமுகமாக கேட்டுள்ளார் விஜயேந்திரா. இது பற்றிய விவரம் காண்போம்.. மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்ட விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதாவது கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, ‘மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக தமன்னாவை நியமித்ததில், மாநிலத்தின் நலன்தானா அல்லது அரசியல்வாதிகளின் நலன்தானா என்பது தெரியவில்லை’ என கூறியுள்ளார். ஒரு வருடத்தில் ரூ.60 லட்சம் லாபம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், தமன்னாவுக்கு ரூ.6.5 கோடி வழங்கியுள்ளனர். […]

திரைக்கலையை மறந்தாலும், ஓவியக்கலையை மறவேன்; ஷாலினியின் தங்கை ஷாமிலியின் கண்காட்சி..

ஷாலினியின் தங்கை ஷாமிலி தற்போது என்ன செய்கிறார் என காண்போம்.. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான ‘ராஜநடை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாலினியின் தங்கை ஷாமிலி. பின்னர், மணிரத்னம் இயக்கத்தில் ‘அஞ்சலி’ படத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர், சித்தார்த்துக்கு ஜோடியாக தெலுங்கில் ‘ஓய்’ என்ற படத்தில் ஹீரோயின் ஆனார். பின்னர், விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘வீரசிவாஜி’ படத்தில் […]

கார்ஜியஸ் லுக்கில் சமந்தா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகைகள் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட அமலாபால்..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அமலாபால். தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தில் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதனை தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி இலை என்ற ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

சூர்யா 45 படத்தின் டைட்டில் இதுதானா.. முழு விவரம் இதோ.!!

சூர்யா 45 படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற படத்தில் நடித்து வருகிறார்.ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். மேலும் திரிஷா, சுவாசிக்கா, யோகி பாபு, நட்டி நடராஜ், சுப்ரீத் […]