கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சமந்தா.
actress samantha latest photoshoot photos
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகைகள் தற்போது டைட்டான உடைகள் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தாவின் அழகை வர்ணித்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.