என்ன வேணும் உனக்கு?: திரிஷாவின் கேள்விக்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்..
‘தக் லைஃப்’ பட புரொமோஷன் பரபரக்கும் நிலையில், சுகர் பேபி திரிஷாவின் ஹாட்டான டுவிட் பார்ப்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ ஜுன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. அதற்கான புரமோஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக திரிஷாவுக்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட ‘சுகர் பேபி’ பாடலில் […]