Browsing category

Latest News

தனுஷ் படமும், சிவகார்த்திகேயன் படமும் ஒரே நாளில் ரிலீஸ்?

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் தகவல்கள் காண்போம்.. சேகர் கம்முல்லா இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘குபேரா’ படம் கடந்த மாதம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை தமிழ்நாட்டில் பெற்றது. அதேசமயம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. ‘குபேரா’ படத்துக்கு முன்னதாக, தானே இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன சூழலில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ‘குபேரா’ படத்தை முடித்த தனுஷ் பாலிவுட்டில் அடுத்ததாக ஆனந்த் எல். ராய் […]

அமீர்கான் கண்கலங்கினார்: விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்..

11-ந்தேதி வெளியாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’ படம் பற்றிப் பார்ப்போம்.. விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘ஓஹோ எந்தன் பேபி’ இப்படத்தை கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் தனது விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வரும் 11-ம்தேதி இப்படம் ரிலீஸாகிறது. முழுக்க முழுக்க ரொமாண்டிக் எண்டர்டெய்னர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இது குறித்து, நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷால், தெரிவிக்கையில், ‘புதுமுக இயக்குநர்களுடன் […]

நடிகர் மகேஷ்பாபுவுக்கு, நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்..

மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிகழ்வு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்திருந்தார். இப்போது, ராஜமவுலி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையம் மகேஷ் பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பர தூதராக மகேஷ்பாபு இருந்து வருகிறார். அவர் வரும் விளம்பரத்தைப் பார்த்து, பாலாபூர் […]

‘ஜனநாயகன்’ படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசிப்படம் என கூறப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் ஹெச்.வினோத். இதனை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். […]

விஜய்யின் தவெக கட்சியில் கீர்த்தி சுரேஷ்: ரசிகர்கள் கோஷம்..

தவெக கட்சியில் கீர்த்தி இணையவுள்ளாரா? என காண்போம்.. திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி் சுரேஷ். கடைசியாக தெலுங்கில் அவர் நடிப்பில் ‘உப்பு கப்புரம்பு’ என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, சினிமா மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளிலும் அதிகம் கலந்துகொள்கிறார் கீர்த்தி. அவ்வகையில், ஈரோட்டில் கடை ஒன்றை திறந்து வைத்தார் கீர்த்தி. பிறகு ரசிகர்கள் […]

ராமாயணா படத்தில் ராமர்- சீதாவாக நடிக்கும் ரன்பீர் கபூர்- சாய்பல்லவியின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

ராமாயணா படத்தில் நடித்து வரும் ரன்பீர் கபூர் சாய்பல்லவியின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணம். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் சீதாவாக சாய் பல்லவியும் நடித்து வருகிறார். மேலும் யாஷ் ராவணனாக நடித்து வருகிறார் 1600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. […]

எச். வினோத் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

எச் வினோத் இயக்கப் போகும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் எச் வினோத். இவர் தற்போது தளபதி விஜய் வைத்து ஜனநாயகன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது H. வினோத் அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்கப் […]

நந்தினியை நினைத்து கண்கலங்கும் சூர்யா, கடத்தல்காரர்களிடம் இருந்து வந்த போன், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி நந்தினி இன்னும் வராததால் டென்ஷன் ஆக இருக்க, சூர்யாவை விட நீ தான் ரொம்ப டென்ஷனா இருக்க என்று சொல்ல நந்தினி வரலைன்னா […]

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி ..

45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் – பாடகர்- இசை கலைஞரான ‘ராக் ஸ்டார் ‘ அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் – ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை […]

வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை என்பதை இந்த படம் அழகாக எடுத்துரைக்கிறது”: பறந்து போ படம் குறித்து நயன்தாரா பேச்சு..!

பறந்து போ பட குழுவை பாராட்டி பேசிய நயன்தாரா. கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவரது இயக்கத்தில் தற்போது பறந்து போ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, மிதுல் ராயன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நலம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து […]