Browsing category

Latest News

ஜெர்மனியில் ட்ரடிஷனல் லுக்.. இணையத்தை கலக்கும் சிவாங்கி.!!

ஜெர்மனியில் ட்ரடிஷனல் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது வெகுளித்தனமான பேச்சில் ரசிகர்களை கவர்ந்திருந்தார். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று விதவிதமான டிஷ்களை சமைத்துக் கொடுத்து நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார் தற்போது ஆன்கராகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் சிவாங்கி […]

கணவருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதிகா..!

கணவருடன் சேர்ந்து பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஸ்ருதிகா. பிரபல நடிகர் ஆன தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் ஸ்ருதிகா அர்ஜுன். இவர் ஆல்பம் ,தித்திக்குதே, நல தமயந்தி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு இருந்த நிலையில் இவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்திருந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் […]

சிறகடிக்க ஆசை சீரியல் டீம் சொன்ன குட் நியூஸ்.. குவியும் லைக்ஸ்.!!

சிறகடிக்க ஆசை சீரியல் டீம் குட் நியூஸ் சொல்லி உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து எதற்காக சீர்திருத்த பள்ளிக்கு சென்றார் என்ற பிளாஷ்பேக் தற்போது ஒளிபரப்பாகி முடிந்தது. மனோஜ் செய்த தவறால் முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு செல்கிறார். அதே நிலைமையில் இருக்கும் கிறிஸ்யும் முத்து மீனா காப்பாற்றி விடுகின்றனர். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று […]

தனி ஒருவன் 2 தள்ளிப் போகிறதா? இயக்குனர் சொன்ன தகவலால் ரசிகர்கள் அப்செட்.!!

தனி ஒருவன் 2 படம் குறித்து இயக்குனர் சொன்ன தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தனி ஒருவன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்தப் படம் வெளியானது. ரவி மோகனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில் வில்லனாக அரவிந்த்சாமி நடித்திருந்தார் தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனி ஒருவன் […]

மதராசி படத்தின் 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்.!!

மதராசி படத்தின் 13 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற […]

கிரிஷை காப்பாற்றிய முத்து, ராணி இடம் வசமாக சிக்கிய மனோஜ்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து கிரிஷை பிரச்சனையில் இருந்து காப்பாற்ற, மறுபக்கம் மனோஜ் ராணி இடம் சிக்கி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட் வைக்க இருப்பதால் முத்துவும் மீனாவும் கிரிஷை ஸ்கூலுக்கு அழைத்து வருகின்றனர் மகேஸ்வரியும் பின்னாலே வருகிறார் பிறகு அஜய் அப்பா வக்கீலுடன் வந்து பார்த்துக் கொண்டிருக்கிற விஷயத்தை சொல்லுகின்றனர் பிறகு ஒரு டேபிளில் ஆப்பிளும் பணமும் வைக்கின்றனர் ஏதாவது ஒன்னு எடு […]

நந்தினிக்காக பிச்சை எடுக்க துணிந்த சூர்யா.. விஜி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா அவ்வளவு திட்டியும் மீண்டும் சுந்தரவல்லியும் மற்றவர்களும் பிரியாணி சாப்பிட கொஞ்ச நேரத்தில் அருணாச்சலம் வந்து எதுக்கு இப்போ பிரியாணி சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்திற்காக, இயக்குநர் நெல்சன் வியூகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ரஜினியை பெரும்பாலும் லைவ் லொகேஷனிலேயே நெல்சன் படமாக்கி வருவதாக சொல்லப்படுகின்றது. இதேபோல தான் ‘ஜெயிலர்’ படத்தின் பல காட்சிகளை லைவ் லொகேஷனில் படமாக்கினார். அது மிகப்பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகியிருந்தது. அந்த பார்முலாவை தற்போது ஜெயிலர் 2 படத்திலும் பின்பற்றி வருகின்றார். படத்தைப் பற்றிய ஏமாற்றங்களை தவிர்க்க, எதிர்பார்ப்புகளை அளவாக வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வேண்டாம் என்பதற்காக, படத்தை பற்றி பெரிதாக […]

பிரச்சாரத்தில் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? விஜய் குறித்த கேள்விக்கு ரஜினியின் சிம்பிள் பதில்..!

பிரச்சாரத்தில் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்ற கேள்விக்கு ரஜினி சிம்பிளாக பதில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில்முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது ஜனநாயகன் என்ற படத்தின் நடித்து வருகிறார் இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி தற்போது அரசியலில் முழுவதுமாக ஈடுபட்டு வருகிறார் ஏற்கனவே இரண்டு மாநாடுகள் பிரம்மாண்டமாக நடந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. […]

ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குநர் யார்?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மீண்டும் சேர்ந்து ஒரே படத்தில் பார்க்க வேண்டும் என சினிமா ரசிகர்கள் பல வருடமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நானும், ரஜினியும் சேர்ந்து நடிக்கப் போகிறோம் என்று அண்மையில் நடந்த சைமா விருது விழாவில் உறுதி செய்தார் கமல்ஹாசன். சேர்ந்து நடிக்கிறோம் என்று சொன்னாரே தவிர, அதை இயக்கப் போவது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரை சேர்த்து வைத்து படம் எடுக்கும் திட்டத்தில் இருந்தார் லோகேஷ் […]