மதராசி படத்தின் 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்.!!

மதராசி படத்தின் 13 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது .

madharasi movie 13 days collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தபடம் தற்போது 13 நாளில் உலக அளவில் 93 கோடி மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.விரைவில் 100 கோடியை நெருங்க உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

madharasi movie 13 days collection update
13 dayscollectionmadharasimadharasi movie 13 days collection updatemovieupdateஏ.ஆர்.முருகதாஸ்பாக்ஸ் ஆபீஸ்பீஜுமேனன்மதராசிவிக்ராந்த்வித்தியூத் ஜாம்வல்ஷபீர்