Browsing category

Latest News

ஜெய்லர் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. […]

தனுஷின் மகன் லிங்காவுக்கு ஒரு லவ் ஸ்டோரி: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

பன்முகத் திறமையாளரான தனுஷ் இயக்கத்தில் அக்டோபர் 1-ந்தேதி திரைக்கு வரவிருக்கும் படம் இட்லி கடை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல்கள் தற்போது வலைதளங்களில் பேச்சாக உள்ளது. இந்நிலையில் தனுஷ் பற்றி ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் வீடியோவை ரசிகர்கள் விரும்பி ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது பாசிட்டிவான மீம்ஸ். அதாவது, தன் பட விழாக்களுக்கு வெள்ளை வேட்டி, சட்டையில் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தனுஷ். அப்படி இருக்கும்போது ‘இட்லி கடை’ இசை வெளியீட்டு விழாவுக்கும் […]

‘லோகோ’ படம் குறித்து, பிரபல இயக்குநர் எச்சரிக்கைக் கருத்து..

நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான படமான லோகோ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. உலகளவில் மலையாள திரைப்படமான ‘லோகா: சாப்டர் 1’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை முன்வைத்து முன்னணி இயக்குநரான ஜீத்து ஜோசப் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘ஒரு திரைத்துறையில் வேறு வேறு ஜானரில் படங்கள் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் ஒரே ஜானரில் படம் சூப்பர் ஹிட் ஆனது என்றால், அனைவருமே அதே மாதிரி படம் பண்ண ஓடுகிறார்கள். இப்போது […]

ரூ.1.65 கோடி தருவதாக சொன்னார்கள், மறுத்து விட்டேன்: நடிகை தனுஸ்ரீ ஓபன் டாக்..

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகிட கலைஞர்கள் விரும்புவர். ஆனால், இதிலிருந்து மாறுபட்டிருக்கிறார் நடிகை ஒருவர். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தனக்கு 11 வருடமாக அழைப்பு வருவதாகவும் தான் மறுத்துவிட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், ‘அதுபோன்ற ஒரு வீட்டில் என்னால் தங்க முடியாது. நான் என் குடும்பத்துடன் கூட தங்குவதில்லை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. இருக்கவும் இருக்காது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க […]

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

திடீரென இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தமிழ் சினிமாவில் 80ஸ்களில் கொடி கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர் கணேஷ் இவர் பல பாடலுக்கு இசையமைத்திருக்கும் நிலையில் தற்போது நிகழ்ச்சிகளில் கலந்து பாடிக்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பாடுவதற்காக சென்றபோது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனே அவரை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த […]

பழம்பெரும் நடிகைக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது..

பழம்பெரும் நடிகர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அவ்வகையில் இதோ ஒரு நிகழ்வு.. தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் செப்.21-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. கடந்த சில வருடங்களாக நடிகர் சங்கப் பொதுக்குழுவில் மூத்த கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்து வருகின்றனர். அதன்படி, இந்த வருடப் பொதுக்குழுவில் மூத்த நடிகை எம்.என்.ராஜத்துக்கு விருது வழங்க உள்ளனர். நடிகை எம்.என்.ராஜம், 1950 முதல் 1960-களின் இறுதிவரை முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக ரத்தக்கண்ணீர், […]

பிறந்தநாள் கொண்டாடும் ஆதிக். ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்குமா?

ஆதிக் ரவிச்சந்திரன் பிறந்தநாள் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற படம் வெளியாகி அமோக வசூல் வேட்டையை நடத்தி இருந்தது இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். அஜித்தின் ரசிகராக இருக்கும் ஆதிக் ஒரு ஃபேன் பாய் சம்பவம் செய்திருந்தால் என்றே சொல்லலாம். இந்த நிலையில் அடுத்ததாக அஜித் 64 படத்தையும் ஆதித் தான் இயக்க போகிறார் என்று […]

பிக்பாஸ்க்குள் இந்த ஆறு போட்டியாளர்கள் கன்ஃபார்மா? வெளியான லிஸ்ட்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் ஆறு போட்டியளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்த நிலையில் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். அடுத்ததாக தற்போது அடுத்த மாதம் ஐந்தாம் தேதி சீசன் 9 நிகழ்ச்சி தொடங்க உள்ளது இதற்கான ப்ரோமோக்கள் வெளியாகியிருக்கும் நிலையில் தற்போதையிலிருந்து யார் யார் பிக் […]

மதராசி படத்தின் 12 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபீஸ் தகவல்.!!

மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற […]

எனக்கு அஜித் மேல கிரஷ்.. ஆனால்? பிரபல நடிகை ஓபன் டாக்.!!

எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.அதனை தொடர்ந்து அஜித் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஶ்ரீ தேவியின் தங்கையும்,பிரபல நடிகையான மகேஷ்வரி அஜித் குறித்து பேசி உள்ளார். எனக்கு அஜித் ரொம்ப […]