Browsing category

Latest News

ஆறு வருடங்கள் கழித்து ரவிமோகன் நிறைவேற்றிவிட்டார்: யோகிபாபு பெருமிதம்..

ரவிமோகன் குறித்து யோகிபாபு பகிர்ந்துள்ள தகவல் பார்ப்போம்.. பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகமான ‘கோமாளி’ படத்தில், ரவிமோகன் – யோகிபாபு கூட்டணி பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு வித்தியாசமான களத்தில் ஒன்றிணைந்துள்ளது. இம்முறை ரவி மோகன் படத்தின் இயக்குநர்; யோகிபாபு கதையின் நாயகன். அதாவது, ஒரு முன்னணி ஹீரோவின் இயக்கத்தில் ஹீரோவாகி இருக்கிறார். இது பற்றி பற்றிக் குறிப்பிட்டுள்ள யோகிபாபு, ‘கோமாளி’ படப்பிடிப்பின்போது, ‘நான் படம் டைரக்ட் செய்தால், நீங்கதான் ஹீரோ’ என்றார். […]

பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் வரவில்லை: இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு..

‘நக்சல்கள்’ பிரச்சினையை எதிர்கொண்டுவரும் இந்திய மாநிலங்களில் ஒன்று ஜார்கண்ட். ‘நக்சல்’ இளைஞர்கள் சரணடைந்தால், அரசு அவர்களை மன்னித்து, முறையான ஆயுதப் பயிற்சியளித்து, அரசின் அதிரடிப்படையில் கமாண்டோ வேலைவாய்ப்பு வழங்கும் என்கிற அறிவிப்பை நம்பிச் சென்று, போலி ரெக்ரூட்மெண்ட் கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் ஓர் அப்பாவி மலைவாழ் பழங்குடி இளைஞனின் கதையாக ‘தண்டகாரண்யம்’ படத்தை உருவாக்கியிருக்கிறார் அதியன் ஆதிரை. இவரது முதல் படமான ‘‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு’ ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் பாராட்டு பெற்ற ஒன்று. ‘லேர்ன் […]

சர்வதேச கைக்கூலி என்றால் கூட எனக்கு என்னவென்று தெரியாது.. பழி போட்டவர்களுக்கு பாலா விளக்கம்.!!

சமீபமாக பாலா மீது சிலர் குறை சொல்லி வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பாலா அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது காமெடி திறன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார் சமீபத்தில் இவரு நடிப்பில் காந்தி கண்ணாடி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. பாலா பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார். ஆனால் சிலர் பாலா வெளிநாட்டு கைக்கூலி என்றும் அவர் கொடுத்த […]

ரோபோ சங்கர் வீட்டில் நடக்க இருந்த சுப விசேஷம்.. அதற்குள் இப்படி நடக்கணுமா? கடும் சோகத்தில் கதறும் குடும்பத்தினர்.!!

ரோபோ சங்கர் வீட்டில் நாளை சுப விசேஷம் ஒன்று நடக்க இருந்தது. விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடி ஆக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளி திரையில் தனது காமெடி திறன் மூலம் பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர் இவர் தற்போது மஞ்சள் காமாலை நோய்கள் பாதிக்கப்பட்டு சமீபத்தில் குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஆனால் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ ஷங்கரை தனியார் […]

ரோபோ சங்கர் உடலுக்கு, துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி..

ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ‘திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரையில் சாதித்து, திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர். அவரை இழந்து […]

மறைந்த ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட விஜய்.!!

மறைந்த ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தியை கேட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கதறி அழுதி இருந்தார். இந்த நிலையில் தளபதி […]

மறைந்த ரோபோ சங்கரின் கடைசி மருத்துவமனை புகைப்படம்.!!

ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவருக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு […]

ரோபோ ஷங்கரின் உடல் பாதிப்பிற்கு காரணம் இதுதான்.. பிரபல நடிகர் ஓபன்.!!

ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ரோபோ சங்கர். இவருக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்துள்ளார். அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி நேற்று […]

விஜயாவை மறைமுகமாக பேசிய மீனா, சந்திரா வீட்டுக்கு வந்தா கிரிஷ் பாட்டி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் அவர்களிடம் இருந்து உண்மையை வர வைக்க பிளான் போட பிறகு ராணி பேக்கில் கேமரா ஒட்டி வந்து மனோஜை சிக்க வைத்து உள்ளார் எங்களுக்கு ஒரு வாஷிங் மெஷின் வேணும் என கேட்க அதெல்லாம் தர முடியாது என மனோஜ் சொல்லுகிறார் அதற்கு உடனே இந்த வீடியோவை நாங்க எல்லாருக்கும் […]

பிச்சை எடுக்கும் சூர்யா, கண் கலங்கி அழுவும் அருணாச்சலம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சாமியார் அண்ணாமலையை பூஜை ரூமுக்கு அழைத்து சென்று சாமி கும்பிடுகிறார். அம்மா ரொம்ப உக்கரமா இருக்கா, அம்மா அந்த பொண்ண சுத்தி சுத்தி வறா […]