Browsing category

Latest News

ஹிட் கொடுத்த குட் பேட் அக்லி.. சம்பளத்தை உயர்த்திய அஜித். எவ்வளவு தெரியுமா?

சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார்.ஆதிக் அஜித்தின் மிகப்பெரிய ஃபேன் என்பதால் இந்த திரைப்படம் ஒரு ஃபேன் பாய் சம்பவமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் 64 படத்தை யார் இயக்கப் […]

கில்லி, குஷியை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப் போகும் விஜயின் மற்றொரு திரைப்படம்.. பிரபல விநியோகிஸ்தர் பேச்சு.!!

கில்லி குஷி படத்தை தொடர்ந்து விஜயின் மற்றொரு திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யபட உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தில் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு மக்கள் […]

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த H. வினோத்..எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்.!!

ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் எச் வினோத். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கும் இந்த படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே,பாபி தியோல், பிரியாமணி,நரேன், மமீதா பைஜூ போன்ற […]

க்ரிஷ் பாட்டி சொன்ன வார்த்தை, உடைந்து போன முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

க்ரிஷ் பாட்டி சொன்ன வார்த்தையால் முத்து உடைந்து போய் உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி முத்துமீனாவிடம் கோபமாக பேசி கிறிஸ் என் கூட அனுப்பிடுங்க உங்க கூட விடக்கூடாதுன்னு என் பொண்ணு சொல்லி இருக்கா என்று சொல்ல எங்க கூட தான் கிருஷ் இருக்கான்னு உங்க பொண்ணுக்கு எப்படி தெரியும் என்று மீனா கேட்கிறார் சொல்ல தான் நானும் நினைக்கிறேன் […]

நந்தினிக்கு மோசமாகும் உடல்நிலை.. பிச்சை எடுக்கும் சூர்யாவை பார்த்த குடும்பத்தினர், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா கோவில் வாசலில் பிச்சை எடுக்க ஒரு நபர் உனக்கெல்லாம் சூடு சொரணை இல்லையா பார்த்தா பிச்சை எடுக்கிற மாதிரியா இருக்க என்று அசிங்கப்படுத்தி […]

எனக்கு தூக்கம் வருது.. ரோபோ சங்கரின் கடைசி வார்த்தை.கண் கலங்கிய அவரது அண்ணன்.!!

ரோபோ சங்கர் பேசிய கடைசி வார்த்தையை சொல்லி அவரது அண்ணன் கண்கலங்கி உள்ளார். விஜய் டிவியில் தனது காமெடி பயணத்தை தொடங்கிய இவர் வெள்ளித் திரையில் பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர் என்றே சொல்லலாம். ஏற்கனவே இவருக்கு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு குணமாகி மீண்டு வந்த நிலையில் திடீரென படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மறைந்தார். […]

அடுத்த மகா சங்கமத்திற்கு ரெடியான இரண்டு சன் டிவி சீரியல்கள் என்னென்ன தெரியுமா?

அடுத்த மகா சங்கமத்திற்கு இரண்டு சன் டிவி சீரியல்கள் ரெடியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். ஏற்கனவே இந்த வாரத்தில் இருந்து கயல் அன்னம் மற்றும் மருமகள் சீரியல்கள் மெகா சங்கமாக ஒளிபரப்பாகி வருகிறது. பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை தொடர்ந்து அடுத்த இரண்டு சன் டிவி சீரியல்கள் மகா சங்கமமாக ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் […]

கமலின் லேட்டஸ்ட் லுக்: ரசிகர்கள் கோரிக்கை..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, அன்பறிவ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். இதற்கிடையில் கமல், தன் லுக்கை லைட்டாக மாற்றி இருக்கின்றார். அந்தளவிற்கு பெரிய மாற்றங்கள் கமலின் லுக்கில் இல்லை என்றாலும், அவரின் லேட்டஸ்ட் லுக் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. இந்த லுக்கில், கமல் ‘கல்கி 2’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபாஸ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் கல்கி. 2 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு […]

‘சோத்துக்கட்சி’ பெயரை மாற்ற வாய்ப்பே இல்லை: பார்த்திபன் உறுதி..

‘நான் தான் சிஎம்’ என்ற படத்துக்கு எழுந்த சர்ச்சைக்கு, பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரிக்க இருப்பதாக ‘நான் தான் சி.எம்’ என்ற படத்தை அறிவித்தார். அப்போது வெளியிட்ட பதிவில், இப்படத்தில் சிங்காரவேலன் என்ற அரசியல்வாதியாக நடிக்கவிருப்பதாகவும், சோத்துக் கட்சி என்பது கட்சியின் பெயர் எனவும், படகுதான் சின்னம் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதுவே சர்ச்சையாக உருவானது. பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக பார்த்திபன் தனது […]

அர்ஜுன்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘தீயவர் குலை நடுங்க’ டீசர் இன்று வெளியீடு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் காக்கா முட்டை, தர்மதுரை, கனா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதே சமயம் இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.மேலும், தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ், அர்ஜுனுடன் இணைந்து ‘தீயவர் குலை நடுங்க’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் […]